எந்திரன் -2 ரஜினிக்கு பதிலாக ரோபோவையே நடிக்க வைக்க ஷங்கர் முடிவு?

558

சென்னை: எந்திரன் -2 படத்தில் ரஜினியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஒரு ரோபோவை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.enthiran1

இது குறித்து கோலிவுட்டில் கூறப்படுவதாவது:  சமீபத்திய தோல்விகளால் சூப்பர் ஸ்டாரின் இமேஜை தக்கவைத்துக்கொள்ள டைரக்டர் ஷங்கர் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனால்  எந்திரன் -2 படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக ஒரு ரோபோவை  [எந்திர மனிதன்) போடலாம் என எண்ணுகிறார். 

 இது பற்றி ஒரு ரசிகர் கருத்து சொல்லும் போது: நடிப்புல ரெண்டு பேருக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்காது.  அனால் ஒருவேளை படம் ஊத்திகிச்சுன்னா ரோபோ மேல பழியை போட்டு விநியோகஸ்தர்களுக்கு நாமம் போட்டுடலாம்னு ஷங்கர் நினைக்கிறார் போல என்றார்.  

There are no comments yet