சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக நிதி திரட்ட முடியாததால் திமுக தொண்டர்கள் மீது கோபமாக இருக்கும் கலைஞர் கருணாநிதி கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக கோபாலபுரம் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தேர்தல் நிதி குறித்து கலைஞர் வருத்தம் தெரிவித்திருந்தார். தேர்தல் நிதி போதவில்லை என்றும் திமுக தொண்டர்கள் இறக்கம் காட்டவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இப்போது வசூல் குறைந்துள்ள நிலையில், தொண்டர்களை உற்சகப்படுத்தவும், பொது மக்களை மிரட்டவும் தனது பழைய யுக்தியான
உண்ணாவிரதத்தை பின்பற்ற போவதாக தெரிகிறது.
இதுகுறித்து ஒரு சென்னைவாசி தெரிவிக்கையில் ‘இது ஒரு டம்மி பீசு சார்’ சும்மா உதார் காட்டும். கண்டுக்க தேவையில்லை’ என்றார்.
There are no comments yet
Or use one of these social networks