நடிகை அசின் திருமணம் – அதிர்ச்சியில் தமிழக இளைஞர்கள் நால்வர் தீக்குளிப்பு

1008

சென்னை: ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக கலக்கினார்.

இந்த நிலையில், Asinடெல்லியில் நேற்று அசின்–ராகுல் சர்மா திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக அசின் முடிவு செய்து இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. இதற்காக புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இனிமேல் அவர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதை கேள்விப்பட்டு மனமுடைந்த இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக பேஸ் புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் தமது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என் வலியுறுத்தி நான்கு இளைஞர்கள் தீக்குளிப்பு செய்ததாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet