நான் கிங்பிஷர் இல்லை, நான் ஒரு ‘ஜானி வாக்கர்’ – காஞ்சிபுரத்தில் கேப்டன் ஆக்ரோஷம்

500

காஞ்சிபுரம்: தே.மு.தி.க., காஞ்சிபுரம் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது. மக்களுக்கு, நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதனனல் அரசியலில் இருந்தே விலகலாம் என்று முடிவு செய்துள்ளேன். நான் கிங்பிஷர் ஆக இருக்கவேண்டுமா அல்லது ‘ஜானி வாக்கர்’ ஆக இருக்கவேண்டுமா என்பதை தொண்டர்களே முடிவு செய்யட்டும். நான், ‘லிட்டில் ஜானியாகவே வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். கூட்டணி விஷயத்தில், விஜயகாந்த் ‘ரேட்’டும், ‘சீட்’டும் கூட்டுகிறார் என்கின்றனர். நான் எனது தொண்டர்களை, அடகு வைகக மாட்டேன். தொண்டர்களை, கட்சியையையே மொத்தமாக நல்ல விலைக்கு விற்றுவிடுவேன். இரண்டு மாதத்தில், எனது கட்சிக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

There are no comments yet