பல ஆண்டுகளாக கலைஞருடன் குப்பை கொட்டினேன், அவரை பற்றிய உண்மைகளை உலகம் அழியும்போது வெளியிடுவேன் – வைகோ அதிர்ச்சித் தகவல்

325

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் குமாஸ்தாவாக இருந்து குப்பை கொட்டினேன். அவரை பற்றிய உண்மைகளை உலகம் அழியும்போது வெளியிடுவேன் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் 3-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வைகோ, தான் எப்படியெல்லாம் கருணாநிதியின் ஊழலுக்கு உற்ற துணையாக இருந்ததையும், பதவிக்காக கருணாநிதியின் கையாளாக இருந்ததையும் நினைவு  கூர்ந்தார். வைகோ மேலும் கூறும்போது கருணாநிதி பற்றிய பல அதிர்ச்சி உண்மைகள் தற்போதுதான் தனது மறுமலர்ச்சி கனவில் வருவதாகவும், அவற்றை உலகம் அழியும்போது வெளியிடுவேன் என்றும் கூறினார்.

There are no comments yet