எட்டாத பழத்திற்கு ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழம் : கருணாநிதியை கிண்டல் செய்யும் கேப்டன்

952

சென்னை: ”சட்டசபை தேர்தலில் திமுக – தே.மு.தி.க., கூட்டணி ஏற்படும் என்பதில் தமக்கு நம்பிக்கை நம்பிக்கை உள்ளது. பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது பாலில் விழும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என திமுக தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் கூறினார்.

இது குறித்து தண்ணி கப்பலின் கேப்டன் கூறும்போது “நான் எல்லோருக்actor-vijayakanthகும் ‘தண்ணி’ காட்டுகிறேன் என்று சொல்கிறார்கள், தண்ணி தான் எனக்கு எல்லாத்தையும் (ரெண்டு ரெண்டா) காட்டுது. இன்று ” பழம் நழுவி பாலில் விழுவது போல் இருக்கிறது” என்று கூறும் கலைஞர் தேர்தலுக்கு பின் “பல்லி தெறிச்சு பாலில் விழுந்து விட்டது” என்று சொல்லுவார். எட்டாத பழத்திற்கு ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழம் இது. இருந்தாலும் பாவம் தள்ளாத வயதில் இந்த அளவுக்கு கெஞ்சுகிறார் என்பதாலும், தேமுதிகவுக்கு 150, திமுக, காங்கிரஸ் மற்றும் உதிரிகளுக்கு மீதி சீட்டுகளும், வெற்றிபெற்றால் நான் முதல்வர் கருணாநிதி அல்லது ஸ்டாலின் துணை முதல்வர் என்று சொன்னதால் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

There are no comments yet