‘தண்ணி’ யாக போட்டியிட விஜயகாந்த் முடிவு – கருணாநிதி அதிர்ச்சி ‘கேப்டன் பேச்சு விடிஞ்சா போச்சு’ –

241

சென்னை: சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று தெரியவில்லையெனக் கூறினார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் தேமுதிக சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறினார்.

இதைக் கேள்விப்பட்ட கலைஞர் கூறியதாவது “பழம் பழுத்தால் தானே நழுவி பாலிலோ இல்லை மோரிலோ விழுவதற்கு பழுக்கமலே காயாகவே காய்ந்து சருகாகப் போகிறது’ , நான் இன்னும் ‘கேப்டன் பேச்சு விடிஞ்சா போச்சு’ -என்ற பழமொழியில் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.

There are no comments yet