சென்னை: ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் முதல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வரை செய்த முறைகேடுகள், அத்துமீறல்கள் தொடர்பாக தலைமைக்கு பறக்கும் புகார்களை பார்த்து ஒட்டுமொத்த அதிமுக வட்டாரமும் திணற துவங்கி உள்ளது. புகார்களுக்கு ஆளானவர்களால்தேர்தல் நெருக்கத்தில் பெரும் குழப்பம் உருவாகி உள்ளதாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் அடிமைகள் திமுகவின் கலாச்சாரத்தை மதிக்காமல், யாரும் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்தால் அவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் தன்னைப் போலவே சொத்துக் குவிப்பில் ஈடுபடாமல் யாரும் இருந்தாலோ, அல்லது கொஞ்சமாக லஞ்சம் வாங்கினாலும் அது கட்சிக்கு அவமானம் எனவே கட்சியின் மானத்தை காப்பற்ற அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அதிகமாக லஞ்சம் வாங்க உத்திரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks