நான் 92-ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பயனை 2-ஜியில் பாருங்கள் ; எனக்கு வெத்துக் கொடியை காட்டுங்கள் -கருணாநிதி சோகம்

256

நான் 92-ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பயனை 2-ஜியில் பாருங்கள் ; எனக்கு வெத்துக் கொடியை காட்டுங்கள் -கருணாநிதி சோகம்
சென்னை: ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் குறைந்த பட்சம் எத்தனை தொகுதிகளை வெற்றி பெற்றுத் தர வேண்டுமென்ற பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இங்கு ஸ்டாலின் குறிப்பட்டது, உங்களை மிரட்டுவதற்கோ, இல்லாவிட்டால் அவர் எண்ணியதைப்போல் செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல, அவை எங்கள் குடும்பத்தின் எதிகாலம் குறித்து உங்களிடம் அவர் வைத்த் வேண்டுகோள் என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்தார்.

வெற்றியை அறுவடை செய்து என்னிடத்திலே அந்த வெற்றிக் கொடியைக் காட்டுவீர்களேயானால் நான் ஏறத்தாழ 92 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பயனை, அந்த வெற்றிக் கொடியைப் பார்த்தவுடன் நான் அடைய முடியும். முன்பு நான் இனிமே தேர்தல்ல போட்டியிடமாட்டேன், -ன்னு ஏற்கனவே ஒரு தடவையும், . அரசியலை விட்டே போறேன் -ன்னு இதுவரை பல முறையும், எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் அவரிடம் ஆட்சியை ஒப்படைச்சுடுவேன் என்று சொல்லியதையும் மனதில் வைக்காமல் என் மாக்களை காப்பற்றுங்கள். இந்த 92 வயதில் என்னால் உருவாக்க பட்டது 197 குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டேன் . வெற்றி கோடியை பார்த்தால் என் ஜன்மம் சாபல்யம் அடையும் . “தில் மாங்கே மோர்” என்று கூறினார்.

There are no comments yet