கே.ந.கூ வுக்காக தமிழகத்தில் பேசத் தடை – சிங்கப்பூரில் பிரச்சாரம் செய்ய விஸ்கிகாந்த் முடிவு

260

சென்னை: விஸ்கிகாந்த் கட்சியுடன் மானம் கெட்ட கூட்டணி சேர்ந்த நாள் முதல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதன் பின்னர் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. வேறு நிகழ்ச்சி எதுவிலும் அவர் பங்கேற்கவில்லை. விஸ்கிகாந்த் பேச ஆரம்பிசத்தால் இருக்கிற வோட்டுகளும் போய்விடும் என்று நினைத்த மானம் கெட்ட கூட்டணி தலைவர்கள் காரணம் விஸ்கிகாந்தை பேசக் கூடாது என்று கட்டளையிட்டதாக தெரிகிறது.vijayakanth

இதனால் மனம் உடைந்த விஸ்கிகாந்த், இன்று சிங்கபூர் சென்று அங்குள்ள சீனர்களிடம் ‘கியான் மியான்’ என சைனீஸ் மொழியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மைத்துனர் சுதீஷ் கூறியபோது தலைவர் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள சீனர்களிடம் பேசி தமிழ் கற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார் என்ற கூறினார்.

There are no comments yet