வைகோ துணை முதல்வரா?, நான் இணை முதல்வர் – குருமாவின் குமுறல்

266

சென்னை: சமீபத்தில் நாகர்கோவில் கூட்டத்தில் பேசிய விஸ்கிகாந்த் மச்சான் சுதீஷ், தங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் வைகோ துணை முதல்வர், திருமாவளவன் கல்வி அமைச்சர், ஜி.ராமகிருஷ்ணன் நிதிஅமைச்சர், முத்தரசன் உள்ளாட்சி அமைச்சர் என அனைவருக்கும் இலாக்கா ஒதுக்கினார்.

இது குறித்து குமுறிய சிறுத்தை குருமா கூறியதாவது: மச்சான் சுதீஷ் உணர்ச்சிவசப்பட்டு இலாக்கா அறிவித்துவிட்டார். வைகோவிற்கு துணை முதல்வர் கொடுத்தால் எனக்கு இணை முதல்வர் வேண்டும். என்னைப் போய் கல்வி அமைச்சராக அறிவித்துள்ளார். எனக்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை. எனக்கு முதல்வராக மட்டுமே தகுதி உள்ளது, அனால் எனக்கு பதவியின் மேல் விருப்பமில்லை என்று கூறினார்.

There are no comments yet