சென்னை: மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் தன்னை இணைத்து கொண்டதற்கு அவரது கட்சியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், சட்டசபை கொறடாவுமான சந்திரகுமார் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இவருக்கு 5 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட் செயலாளர்கள் 10 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தே.மு.திக.,இரண்டாக உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் தேமுதிக., எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தார். இது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கட்சி தொண்டர்களிடம் விஜயகாந்த் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தேமுதிக., வின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையில் அதிருப்தியாளர்கள் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்து பேசினர்.சந்திரகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1980 முதல் மன்றம் முதல் கேப்டன் பின்னால் இருந்து வருகிறேன். அத்தனை பெரும் விசுவாசமாக இருந்து வந்தோம். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு ஆசைகள் காட்டப்பட்டன. ஆனால் நாங்கள் உண்மையான விசுவாசியாக இருந்து வந்தோம். கடந்த ஆட்சியாளர்களால் தே.மு.தி.க., தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலர் பல வழக்குகளை சந்தித்தோம்.
இதயெல்லாம் கூட தாங்கிக் கொண்டோம், அனால் எங்களை விஸ்கிகாந்தும்,பிரேமலதாவும், மகன் நடித்த மகனின் சகாப்தம் படத்தைதிருப்பி திருப்பி எங்களுக்கெல்லாம் போட்டு காண்பித்தது எங்களை மேலும் மேலும் கொடுமைப் படுத்தினார். அது தாங்காமல் தான் இன்று கொதித்து எழுந்தோம் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks