ஆர்.கே.நகர் தனித் தொகுதியாக இருந்திருந்தால் ஜெயாவை எதிர்த்து நின்றிருப்பேன் – திருமாவின் துணிச்சல் பேட்டி

878

சென்னை:  தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். அப்போது, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதாகவும், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நான்தான்  போட்டியிட திட்டமிட்டிருந்தேன். அனால் இப்போதுதான் ஆர்.கே.நகர் தனித் தொகுதி இல்லை என அறிந்தேன். ஆர்.கே.நகர் மட்டும் தனித் தொகுதியாக இருந்திருந்தால் நான் அங்கு போட்டியிட்டு ஜெயலலிதாவை மண்ணை கவ்வ thirmavalavanசெய்திருப்பேன். என் நல்ல காலம் ஆர்.கே.நகர் தனித் தொகுதியாக அறிவிக்கப் படவில்லை. இப்போது வசந்தி தேவியை களம் இறக்கி உள்ளேன், அவருக்கு எப்படியாவது டெபாசிட் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. நல்லவேளை காட்டுமன்னார் கோவில் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட முடியாது, எனவே எனக்கு வெற்றி உறுதி என்று குருமா கூறினார்.

There are no comments yet