சென்னை: தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். இன்று வாக்களித்த பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது. நானும், எனது தந்தையும் இந்த தமிழ் நாட்டிற்கு எத்தனையோ நன்மைகள் செய்துள்ளோம். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக, காடுகளையும் மரங்களையும் அழித்து, அங்கு நகரங்கள் அமைத்தோம். இதற்காக எங்களை மரம் வெட்டி என்ற ஏளனம் செய்கின்றனர்.
இந்த நிலைமையில், என்னை தமிழக முதலமைச்சராக ஆக்க என் அப்பா என்னனவே செய்கிறார். எனக்குதான் ஒன்றுமே புரியவில்லை. ஏதோ எங்க சாதி சனங்களை இத்தன வருசமா ஏமாற்றி ஏழு தலை முறைக்கும் சொத்து சேத்து வைச்சிட்டாரு. கருணாநிதி அளவுக்குஇல்லேன்னாலும் எங்க தகுதிக்கு ஓரளவுக்கு சம்பாருசிருக்கோம். ஆனா நன் முதல்வர் ஆகணும்னா ஒரே வழி இந்த தேர்தல் எல்லாத்தையும் ஒத்தி வச்சிட்டு, எப்போ என்னை இந்த மக்கள் முதல்வர்னு ஒத்துக் கொள்கிறார்களோ அப்போது மட்டும் தேர்தலை நடத்த வேண்டும். அது அடுத்த ஜென்மம் ஆனாலும் பரவாயில்லை என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks