சென்னை: 15வது தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தின் போது பேரவைக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஒருவரையொருவர் சந்தித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, ஸ்டாலின் வருகையை அதிகாரிகள் முன்கூட்டியே தனது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தால், நிகழ்ச்சியின் இருக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் விதிமுறைகளை தளர்த்தி அவருக்கு முன் வரிசையை அளிக்குமாறு உத்தரவிட்டிருப்பேன், அவரையோ அவரின் கட்சியையோ அவமதிக்கும் நோக்கில் இது நடத்தப்படவில்லை எனவும் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்க, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள் சென்றேன். நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, “விருட்”டென்று எழுந்து வெளியேறினார்.

jaya stalin

நானே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் சட்டமன்றம் செல்கின்றேன். அப்போது கூட என்னால் ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியவில்லை, எனக்கு காட்சி தர மறுக்கிறார். ஆனால் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் சொல்கிறார். ஸ்டாலினை விட நான் எந்த விதத்தில் குறைந்தவன்.

இப்படி ஒரு பக்கம் எனக்கு காட்சி தராமல் இருப்பதும், மறுபக்கம் “இணைந்து செயல்பட” விருப்பம் தெரிவிப்பதைப் போல் நயவஞ்சக நாடகமாடுவதும்தான் அரசியல் நாகரிகம் என்றால்; நான் எத்தனையோ நாடகங்களை நடத்தி, அதில் நடித்தும் தமிழ் மக்களுக்கு காட்டியிருக்கிறேன். என்னிடத்தில் ஜெயலலிதாவின் நாடகம் செல்லாது என்று கருணாநிதி கூறியுள்ளார்

There are no comments yet