சென்னை: குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வாரம் சிறப்பு நிகழ்ச்சியாக, டெல்லி விமான நிலைய அடிதடி புகழ் திருச்சி சிவாவும், சொர்ணாக்கா சசிகலா புஷ்பாவும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்…
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: வாங்க சிவா , வாங்க சசிகலா உட்க்காருங்க உங்களுக்கு என்ன பிரச்சினை?
சசிகலா புஷ்பா: நீங்களே பேப்பர்ல பார்த்திருப்பீங்களே… நான் இன்னும் என்னாத்த சொல்றது…
திருச்சி சிவா: வாங்க, வாங்கன்னு அடிவாங்கறதுக்குத்தானே நான் இருக்கேன், நீங்க வேற வாங்க, வாங்க ன்னு சொல்லாதீங்க.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: சசிகலா, நீங்க சிவாவை நாலு அடி அடித்ததாக சொல்றாங்க. ஆனா சிவாநீங்க ஒரு அடி தான் அடித்ததா சொல்றீங்க உண்மைய சொல்லுங்க நாலு அடியா ஒரு அடியா?
என்று சிவாவை பார்க்க அவர் உறாங் உட்டங் குரங்கு போல உட்கார்ந்திருந்தார்.
சசிகலா புஷ்பா: அவரு அப்படிதான் நாற்பது கோடி லஞ்சம் வாங்கினா நாலு கோடின்னுதான் சொல்லுவாரு
திருச்சி சிவா: அதெல்லாம் இல்லை மேடம் இதை பற்றி தலைவர் கிட்ட பேசிட்டேன்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: தலைவரை விடுங்க இப்போ பொது மக்களுக்கு சொல்லுங்க, சசிகலா புஷ்பா உங்களை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டாரே அம்மா ?
சசிகலா புஷ்பா: சசிகலா என்கிற பெயர் அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால் மறுபடியும் என்னை கட்சிக்குள்ள கூப்பிடுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு
திருச்சி சிவா: அது அப்போ…… அவங்க தான் பார்லிமெண்டுல அம்மா அடிச்சாங்கன்னு சொல்லிட்டங்களே இனிமே இவங்களுக்கு ஆப்புதான் . இன்னும் நிறைய கொலை கேசுகூட வரும் பாருங்க.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: சரி நீங்க இரண்டு பெரும் இருக்கற மாதிரி வாட்சப்புல நிறைய போட்டோ வந்துதே அதை பற்றி சொல்லுங்க .
சசிகலா புஷ்பா: அதல்லாம் போட்டோ ட்ரிக் அதெல்லாம் நம்பாதீங்க.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: ஊர்ல எல்லோரையும் விட்டுட்டு உங்களை மட்டும் ஏன் போடணும்? நெருப்பிலமா புகையுமா? நீங்க எதோ கமிஷன் பிரச்சனையால தான் திருச்சி சிவாவை அடிச்சீங்கன்னு கேள்விபட்டேன்.
சசிகலா புஷ்பா: கமிஷன் வாகும் போது அவங்க குடுக்கிற அடியும் வாங்கித்தான் ஆகணும் .
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: சரி சசிகலா புஷ்பா நீங்க வெளியில இருங்க உங்க கணவரை உள்ளே கூப்பிடுங்க.
சசிகலா புஷ்பா: எந்தகணவரை கூப்பிட சொல்றீங்க.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: உங்களுக்கு எதனை புருஷன் அத முதல்ல சொல்லுங்க.
சசிகலா புஷ்பா: (கை விரலை மடிக்கி எண்ணுகிறார்). அண்ணா நகர்ல ஒருத்தரு. போயஸ் கார்டன்லஒருத்தர் ( இவரு அம்மாவுக்கு எந்த செய்தியும் போகாம தடுப்பாரு ) இன்னொருத்தர் தூத்துடியில இருக்கார். இப்போ இவருக்கு நான் “வைப்பு “
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: என்னமா இப்படி பண்றீங்கலேம்மா?
சசிகலா புஷ்பா: ஊர் உலகத்துல இல்லாததையா நான் பண்ணிட்டேன்?
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: நீங்க ஏதோ படிக்காமலே சர்டிபிக்கேட் வாங்கியிருகீங்கன்னு கேள்விபட்டேன், உண்மையா?
சசிகலா புஷ்பா: இதெல்லாம் ஒரு விஷயமா? இதெல்லாம் போய் கேட்கறேங்க? இந்த மாதிரி நிறைய வாங்கியிருக்கேன். வண்டி ஒட்டாமலே லைசென்ஸ் வாங்கியிருக்கேன் காண்டிராக்ட் போடாமலே கமிஷன் வாங்கியிருக்கேன் கல்யாணம் ஆகாமலே புருஷனை வாங்கியிருக்கேன்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: என்னமா இப்படி பண்றீங்கலேம்மா? இப்போ உங்க மேல ஏழு கொலை கேஸ் வந்திருக்கு அதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?
சசிகலா புஷ்பா: இது ஆளும் கட்சி செய்யும் சதி தான் .
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்: எல்லோரும் எதிர்க்கட்சி சொல்வாங்க நீங்க ஆளும் கட்சின்னு சொல்றீங்க?
சசிகலா புஷ்பா: அய்யயோ, அய்யயோ என்னை கொல்ல பார்க்கறாங்க! என்னை கொல்ல பார்க்கறாங்க என்று சொல்லி கொண்டே சசிகலா மயக்கம் போட்டு கீழே விழுகிறார்.
திருச்சி சிவா: இந்தம்மா கில்லாடியா இருக்கே, இன்னும் என் கட்சியில் சேரல, அதுக்குள்ளே என்னோட தலைவர் மாதிரி கூவ ஆரம்பிச்சிட்டுதே…
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மயக்கம் போட்டு விழுகிறார்!
There are no comments yet
Or use one of these social networks