சென்னை: மறைந்த முதல்வர்கஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்ரிக் அத்தை தி.மு.க. என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து உள்ளார் . கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. நடுவில் வெள்ளை ரோஜாவும், சிவப்பு ரோஜாவும் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற் றுள்ள சசிகலாவை, ஜெயாவின் அண்ணன் மகள் ஏற்றுக் கொள்ள வில்லை, எனவே என்னை 10 ஆண்டுகள் ஒதுக்கி வைத்த என் அத்தைக்கு நான் தான் அரசியல் வாரிசு என்று ஜெ., விட்டு சென்ற ஊழல் பணிகளை தொடர்வேன், என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என் ஆவேசமாக பேசி இருக்கிறார். இந்நிலையில், ஈரோட்டில் நேற்று, தீபா ஆதர வாளர்கள், புதிய கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர். இந்நிலையில் அத்தை திமுக என்ற கட்சியின் பெயர் நன்றாக இல்லை என்று கொட்டாம்பட்டி ராமசாமியும், வடக்குப்பட்டி ரெங்கசாமியும் கட்சியில் இருந்து விலகி டி ராஜேந்தரின் லட்சிய திமுகவில் இணைந்ததாக தினமலர் செய்தி தெரிவிக்கிறது.

இது குறித்து ஒரு அரசியல் விமர்சகர் கூறும்போது: இதெல்லாம் இரண்டு நாள் நாடகம். இந்த கட்சியெல்லாம் வளர வாய்ப்பில்லை. தீபாவுக்கு அரசியலில் எந்த அனுபவமும் இல்லை. ஓடியாடி வேலை செய்யுமளவுக்கு சுறுசுறுப்பும் இல்லை. பழைய கட்சிகள் மேலும் பலம் பெறும் குறிப்பாக பிஜேபி மற்றும் காங்கிரஸ். புதிதாக தமிழகத்திற்கு நல்ல அறிமுகமான ஒருவர் கட்சி தொடங்கினால் சிதறும் ஓட்டுக்களை பெறலாம். குடும்ப ஆட்சி என்று கட்டுமர குடும்பத்தை விமர்சித்த அதிமுக தொண்டர்கள் , அதே குடும்ப கட்சி தான் வேண்டும் என்று சின்னப்பிள்ளை தீபாவின் காலில் விழுவது வேதனை. அதிமுக என்ற பெயர் மட்டும் நிலைக்க வேண்டும் என்று நினைத்தால் அதிமுக வை ஆதரியுங்கள்.. சசிகலாவின் அதிமுக அழிய வேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த வேறுகட்சியை தேர்ந்தெடுங்கள். அதைவிடுத்து சின்ன பிள்ளை தீபாவை ஆதரிப்பது இவள் புதிதாக ஒரு கம்பெனி நடத்துவது போலத்தான் இருக்கும்.. சரியாக வியாபாரம் ஆக்கவில்லையெனில், அல்லது கிடைக்க வேண்டிய பேரம் கிடைத்து விட்டால் கம்பெனி இழுத்து மூடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தான் கிறிஸ்தவ மதத்தை தழுவியவள் என்று வெளிப்படையாக சொல்லாமல் பூசி மெழுகும் இந்த கன்னடச்சியை நம்பி புதுக்கட்சியா? ஜெயலலிதா முகத்தில் இருக்கும் மங்களகரமும், இவள் மூஞ்சியில் இருக்கும் மூதேவியையும் நன்றாக கவனித்து சிந்தித்து செயல்படவும்?என்று அதிமுக தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்தார்.

There are no comments yet