சென்னை: தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், அதன் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் பீட்டாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், கர்நாடகவை சேர்ந்த ‘கூப்பா’ என்ற அமைப்பின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இது பீட்டவின் பினாமி நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
பிராணிகள் நல ஆர்வலர்கள், 50 பேர் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகளை தொடுத்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளின்படி போட்டிகள் நடக்கும் என்றால், ஜல்லிக்கட்டில் எந்த துன்புறுத்தலும் இருக்காது. ஆனால், மக்கள் துன்புறுத்தலை விரும்புகின்றனர். எனவே தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது என்று கூறுகின்றனர். ஜல்லிக்கட்டை அனுமதித்தால், நாட்டின் பல பகுதிகளில் புதிய பிரச்னைகள் உருவாகும் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கணவரை ஜல்லிக்கட்டு காளையாக அவிழ்த்து விட்டு, நாயுடன் குடும்பம் நடத்தி வரும் ‘விலங்குப் பெண்’ என்று நெடிசன்களால் செல்லமாக அழைக்கப்படும், விலங்குகள் நல வாரிய தூதர் சௌந்தர்யா ரஜினி கூறியதாவது. ” நான் ஏற்றுள்ள பதவி என்பது திரைப்படங்களில் வரும் பாம்பு ரப்பர் பாம்பா நிஜப் பாம்பா, காளை நிஜ காளையா அல்லது அட்டையில் செய்ததா என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தத்தான். ஒரு எல்.கே.ஜி. குழந்தையை கேட்டால் கூட சுலபமாக சொல்லிவிடும், இந்த பதவியை என் டேடி சில லட்சங்களை கொடுத்து எனக்கு வாங்கி கொடுத்துள்ளார். நான் என் டேடியை நச்சரித்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சொன்னேன்.
தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபைத் தேர்தலை கொண்டு வர வேண்டும் என, அங்கிள் மோடி விருப்பப்படுவதாக, டில்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதற்காக, மிக விரைவில், டேடி ரஜினியை பா.ஜ., பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என மோடி அங்கிள் விருப்பபடுவதோடு, அதற்கான காரியங்களை தொடங்குமாறு, தனக்கு நெருக்கமான சிலருக்கு உத்தரவிட்டிருக்கிறார். எனக்கும் சொன்னார். என் டேடி தற்போது ஷங்கர் டைரக்ஷனில் 2.0 படத்தில் பிசியாக உள்ளார். படம் ரிலீசாகும் போது பேட்டி கொடுப்பதும், பின்னர் இயமமலைக்கு சென்று ஓய்வு எடுப்பத்தும் டேடியின் வழக்கம். அது தெரியாமல் மோடி அங்கிள் ஏமாறப் போகிறார். செத்து சுண்ணாம்பானாலும் என் டேடி சொத்து சேர்ப்பாரே தவிர அரசியலுக்கு வர மாட்டார். என் பூர்வீகமான கர்னாடகாவில் இருந்து ஒரு காளைக் கன்றுக் குட்டி வரவழைத்துள்ளேன். கோச்சடையான் படத்தில் பயன்படுத்திய மோஷன் கேப்சர் லைட்டுகள் குடோனில் வீணாக கிடக்கின்றன. விரைவில் அது வளர்ந்த்து பால் கொடுக்க ஆரம்பித்ததும் என் டேடிக்கு கட்டி முட்டியை பேத்ததுபோல் அதன் கால்களில் லைட்டை கட்டி துன்புறுத்தி ‘குறளி வித்தை’ வீடியோ ஆல்பம் ஒன்றை எடுப்பேன்.
மோடிஜி துணையுடன் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் புதிய மொபைல் ஆப் உருவாக்கி வெளியிட உள்ளேன். அந்த ஆப்பில் மொபைல் போனில் இருந்து பால் சுரக்கும் என்பது சிறப்பு, அத்தான் தனுஷ் பீட்டாவில் தான் இருக்கிறார். நான் அதற்கு மேல் உள்ள அமைப்பான ஏ.டபிள்யூ.பி.ஐ உறுப்பினர் தான், என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்ற தொனியில் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அது தவிர விலங்குகள் நல வாரிய தூதர் பதவி விலகும் எண்ணமெல்லாம் துளி கூட இல்லை.” என்றார்
There are no comments yet
Or use one of these social networks