சென்னை: நேற்று வரை திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் இணக்கமாக இருந்த புரட்சி முதல்வர் ஓபிஎஸ் திடீரென ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை விட்டிருப்பதற்கு காரணம், ஓபிஎஸ் அணியில் இணைந்த பழைய செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துகொள்கிறேன். அரசியல் நாகரிகம் இல்லாமல் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறியிருந்தார்.
இது குறித்து கூறப்படுவதாவது: ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான பாத்திமா பாபு சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். அதிமுகவில் சின்னம்மா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து மௌனம் காத்து வந்த பாத்திமா பாபு நேற்று தனது மௌனத்தைக் கலைத்தார். இது குறித்து கப்ஸா நிருபரிடம் பேட்டி அளித்த பாத்திமா பாபு, “இப்போதும் மக்கள் முதல்வராக பன்னீர்செல்வம்தான் இருக்கிறார். காபந்து முதல்வராக எப்போதுமே ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை மட்டுமே தேர்வு செய்தார். ஆனால், தற்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத, அவரால் எந்த அவை நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது என்று கூறியவர்கள்தான் முக்கியப் பொறுப்புகளுக்கு வர போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் வளர்த்த கட்சியை, தனது குடும்பத்தாருக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதோடு, செய்தித் தொலைக்காட்சியில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயரோடு, அம்மா என்றோ, புரட்சித் தலைவி என்றோ அழைத்ததில்லை. ஜெயலலிதா என்று தான் செய்திகளில் குறிப்பிடுவோம். ஆனால், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதும், அவரை செய்திகளில் கூட ‘சின்னம்மா’ என்று அழைக்க வலியுறுத்தினர். இது நெருடலை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் வெளிவரும் ஆங்கில செய்தித் தாள்கள் சசிகலாவை ‘சொத்துக் குவிப்பு குற்றவாளி’ என்று குறிப்பிடுகிறார்கள், ஆனால் இங்கு சின்னம்மா என்று பேச வைக்கிறார்கள். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் சின்னம்மா துதி பாடாத என்னை ஜெயா டிவியில் ஓரம்கட்ட தொடங்கினார்.
எனது பழைய ஸ்டாலினும் மக்களும் விரும்பும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தேன் என பாத்திமா பாபு கூறியுனார். ஸ்டாலினுடன் என்னை இணைத்து கிசுகிசு வந்தபோது கூட நான் அந்த கிசுகிசுவைப் பொய்யாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. குறிஞ்சி மலர் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கிசுகிசு எந்தப் பத்திரிகையிலும் வராமல் பேச்சுவழக்காக மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்தது காரணம் அப்போது தொலைக்காட்சியில் செய்திகள் வாசித்திக் கொண்டிருந்த நான் சில நாட்களாக செய்திகள் வாசிக்கவில்லை அப்போதைய தொலைக்காட்சியின் சட்டவிதிகளின் படி விளம்பரதாரர் நிகழ்ச்சியில் நடிப்பவர் செய்தி வாசிக்க முடியாது. சீரியல் ஷூட்டிங் முடித்த நான் ஸ்டாலினுடன் பிசியாக விளம்பரம் தேடிக் கொண்டிருந்ததால் என்னை செய்தி வாசிக்க அனுமதிக்கவில்லை. நான் புரட்டுத் தலைவி அம்மா குறித்த பொய்புரட்டு செய்திகளை உண்மை போல கூறும் சீரிய பணியுடன் “மைனாரிட்டி திமுக” என்ற பதத்தை பிரபலப்படுத்தியதில் முண்ணனி செய்திவாசிப்பளர்களுள் முதன்மையானவள், அதிமுகவி
ல் தேர்தல் சமயங்களில் மேடைகளில் தோன்றி நட்சத்திர பேச்சாளராக உரை ஆற்றுவேன். அதற்கு தனியாக ‘பேட்டா’ கறந்து விடுவேன். சமீபத்தில் வீட்டில் வேலை இல்லாமல் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் மலரும் நினைவுகள் நிக்ழ்ச்சியை பார்த்த போது செயல் தலைவர் ஸ்டாலின் பழைய செயல் திறன் நினைவுக்கு வந்ததால் விரக தாபத்தில், திமுகவுடன் நெருக்கமாக உள்ள ஓ.பி.எஸ்.சை ஆதரித்தால் ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்று எண்ணி வந்துவிட்டேன்..” என்றார்.
இது குறித்து ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாத்திமா பாபு கூட இருப்பதால், அவரை வைத்து ஸ்டாலினை மிரட்டலாம் என்று ஓபிஎஸ் கணக்கு போடுகிறார். அதனால தான் சமாதியில் தியானம் செய்யாமலேயே திடீர் தைரியம் வந்து ஸ்டாலிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பதுபோல் எங்கள் ஓபிஎஸ் அய்யாவின் தைரியத்திற்கு பின்னால் அன்னை பாத்திமா பாபு உள்ளார் என்றனர் பெருமையாக.
There are no comments yet
Or use one of these social networks