சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அவரத வைரவிழாவும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், தமிழக அரசியலில் சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் கருணாநிதி. அவர் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஒரு அற்புதமான கதாசிரியர். கருணாநிதியை தமிழ் ஆசான் என்று கூறியதற்காக எம்.ஜி.ஆரும் என்னை பாராட்டினார். உலகத்திற்கே ஊழலை கற்றுக்கொடுத்தவர்தான் கருணாநிதி. கருணாநிதியின் இரட்டை அர்த்த சட்டமன்ற வசனங்களை பேசிவிட்டால் ஆபாச படங்களை பார்க்க தேவையில்லை.

கௌதமி உடனான எனது உறவு திருமணத்திற்கு அப்பாற்பட்டது. தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு என் கன்னத்தை கிள்ளி பாராட்டினார். கருணாநிதி கிள்ளி பாராட்டிய கன்னம் என் கன்னம். நல்ல வேலை கௌதமி அப்போது என்னுடன் இல்லை, இருந்திருந்தால் விளைவு விபரீதமாயிருக்கும்.

எத்தனை இளமையில் அவர் அரசியலுக்கு வந்திருந்தால் இத்தனை சொத்துக்களை வாங்கி குவித்திருக்க முடியும். பிடித்திருக்க வேண்டும். வாழ்த்துவதற்கு வயதில்லை என்பார்கள். வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. நல்ல மனது இருந்தால் போதும். அது சிறு வயது முதலே எனக்கு உண்டு. வாழ்த்துக்கள் ஐயா. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

There are no comments yet