சென்னை: கருணாநிதியின் இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என்று ராகுல்காந்தி கூறினார். அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். எனது நண்பர் உமர் அப்துல்லா, நிதிஷ் குமார் பேசும் போது கூறினார்கள், கருணாநிதி தொடர்ந்து பல ஆண்டுகளாக ஊழலில் முக்கிய இடம் வகிக்கிறார் என்று. முதல்வராக தமிழகத்தில் பல முறை முறை உங்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று. ‘இந்த வரலாற்று சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது’ என்று நிதிஷ்சொன்னார்.
அதற்கு காரணம் இருக்கிறது. தொடர்ந்து ஊழலில் எப்படி வெற்றி பெறுகிறார். எப்படி தொடர்ந்து முதல்வராக வந்தார். தொடர்ந்து எம்எல்ஏவாக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கும் காரணம் இருக்கிறது. அதற்கான காரணம் கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததுதான். அதனால் அவரது ஊழல்களை பற்றி மக்களுக்கு அதிகமாக தெரியவில்லை. தினமும் காலையில் எழுந்து கருணாநிதி உங்களுக்காக கடிதம் எழுதுகிறார். உங்கள் எண்ணங்களில் இருந்து உங்கள் கருத்துகளில் இருந்து எழுதுவது தான் அவரது கடிதம். அவர் 70 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதியே திமுக தொண்டர்களையும் மக்களையும் முட்டாளாக்கியவர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செய்ய வைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரவித்து கொள்கிறேன். மிகச் சரியான பாதையில் மு.க.ஸ்டாலின் சென்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு மாபெரும் இடத்தை நிரப்ப வேண்டியுள்ளது. நான் மகிழ்ச்சியோடு சொல்கிறேன். நான் நம்பிக்கையோடு சொல்கிறேன். இன்று கருணாநிதியை பற்றி அவரது ஊழல்களைப்பற்றி பெருமையோடு பேசிக் கொண்டிருக்கேிறோம். வருங்காலத்தில் ஒரு நாள் மு.க.ஸ்டாலினை அது போல் பற்றி பேசுவோம். அந்த நிலை ஒரு நாள் ஏற்படும். அதற்காக அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks