புது டெல்லி: சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். அப்போது பேசிய அவர் இந்திய விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசிய அவர் பாதுகாப்பு படைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் அரசு சிறிதளவு கூட குறைவைக்கவில்லை என்றார்.

”நான் பிரதமரின் கட்டளையை ஏற்று எல்லைப்புறங்களிலுள்ள வீரர்களை சந்தித்து உரையாடி வருகிறேன். காலையில் கோவாவில் உலகைச் சுற்றும் இந்திய கப்பற்படை பெண்கள் அணியினரின் பயணத்தைத் துவக்கி வைத்தேன். இப்போது உத்தர்லாய் விமானப்படை முகாமில் இருக்கிறேன், இந்திய எல்லையில் எலுமிச்சம் பழம் மிளகாய் திருஷ்டி பரிகாரம் செய்து படைகளை பலப்படுத்த மோடிக்கு வேண்டிக்கொள் விடுத்துள்ளேன் என்றார் அவர்.

பகிர்

There are no comments yet