Reproduced from Sekar Palanisamy 

***அம்மாவின் மரணமும் அரசியல் ஆதாயமும்..

எல்லாமே அரசியலா? ஆண்டவா!!

***ஒருவருடத்தை நெருங்கிவிட்டது அம்மா அவர்களின் மரணம். நம் போன்ற தொண்டர்களுக்கு அது தாங்கவே முடியாத அதிர்ச்சி..

ஆனால் ….

அம்மாவின் மரணம் சிலருக்கு அரசியல் ஆதாயத்தை உருவாக்க திட்டமிட்டனர். சில விஷயங்களை மட்டுமே நான் இங்கே டெல்லி வாழ் தமிழர் மூலம் அறிந்துகொண்டேன்..அதிர்ச்சியும் அடைந்தேன்

அம்மா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அடிக்கடி விஜயம் செய்தவர்களில் இன்றைய து முதல்வர் பன்னீரும்..பிற அமைச்சர்களும்..

கூடவே தற்போது பன்னீரோடு நெருக்கமாக இருக்கும் மத்திய பா ஜ க முக்கிய புள்ளிகளும் அடங்குவர்..

பொறுப்பு கவர்னர்..வெங்கையா நாயுடு..பன்னீர்..இவர்களை மட்டும் சற்றே நினைவு கூர்வோம்..

கவர்னருக்கு நிரந்தரமாக இரண்டு மாநில பொறுப்பு..

மத்திய இணை அமைச்சராக இருந்த வெங்கயாவுக்கு துணை ஜனாதிபதி பதவி..

பன்னீருக்கும் அப்படியே..புதிதாக உருவாக்கப்பட்ட துணை முதல்வர் பதவி..

இந்த மூன்று பேருக்கும் **சன்மானம் ** போன்று கொடுக்கப்பட்டது என்கிறார் அந்த டெல்லி தமிழர்..

இவர்கள் மூவரும்தான் அப்போல்லோ ஆஸ்பத்திரியின் அடிக்கடி வந்து பார்த்து சென்றவர்கள்..

சொல்லப்போனால்..இப்போது இந்த அமைச்சர்கள் சொல்வது போல..ஒரு தாயை போன்றுதான் சசிகலா அவர்கள் அம்மாவுக்கு சிறு குழந்தைக்கு செய்வது போல அத்துணை பணிகளையும் பார்த்துக்கொண்டார்..

டெல்லியிலிருந்து எய்ம்ஸ் டாக்டர்களை வரவைத்து சிகிச்சை அளித்த மத்திய அரசாங்கம்..ஏன் அம்மா அவர்களை வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏற்படாது செய்ய மறுத்தார்கள்?

அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த பன்னீர் ஏன் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை..அவருடைய ஒரே நோக்கமே அம்மாவின் மரணம் மட்டும்தான்..நிரந்தரமாக தமிழக முதலமைச்சர் என்கிற பேராசையில் இருந்ததாலேயே..

பன்னீர் மத்திய அரசாங்கத்தோடு இணைந்து போனார்..அவருக்கு பதவி மட்டுமே வெறியாகி அலைந்தார் என்கிறார் அந்த டெல்லி தமிழர்..

அம்மா உயிரோடு இருந்தபோதே பன்னீர் அவர்கள் தனக்கு அந்த முதல்வர் பதவி நிரந்தரமாக அமைந்திட யாகமே நடத்திய விஷயம் அம்மா அவர்களுக்கே தெரிந்திருந்தது..

ஜோதிடர்கள் ஆலோசனையின் படிதான் கர்நாடகாவில் அம்மா அவர்களுக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு..இறுதி சடங்கு போன்றவற்றை செய்தால்..அது நிஜமாக வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர் ஆலோசனையின் பேரில்..

கர்நாடகாவில் உள்ள வாட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கு இங்கிருந்து பெரும் தொகையை கொடுத்து அதனை செய்ய ஏற்பாடு செய்ததே பன்னீர்தான் என்கிறார் அந்த டெல்லி தமிழர்..

பல நூறு இடங்களில் அப்படி அம்மா அவர்களுக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு..மற்றும் சாவுக்கு செய்திடும் இறுதி சடங்கு என்று இதுவரை யாருக்கும் செய்யாத அளவுக்கு செய்தார்கள்..

அந்த செய்கையை அப்போதிருந்த பன்னீர் ஒருமுறையாவது எதிர்த்து அறிக்கை விட்டிருப்பாரா? அல்லது இன்றைக்கு அவரோடு இருக்கும் மந்திரிகளாவது எதிர்த்து வாய் திறந்திருப்பார்களா?

ஜோதிடரின் ஆலோசனை பலித்தது..

இது பொய் அல்ல..அம்மாவின் மீது சத்தியம் செய்கின்றார் அவர்..இதெல்லாம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடக்குமா என்கிறீர்களா?

யாகமும் செய்து இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான உருவபொம்மை எரிப்பு..இறுதி சடங்கு போன்றவற்றை செய்தால்..பலிக்கும் என்கிறார்..

உங்கள் வீட்டில் உள்ள வயதான பெரியவர்களை கேட்டுப்பாருங்கள் என்றும் சொல்கின்றார் அவர்..

இது உண்மையோ பொய்யோ..அது ஒருபுறம் இருக்கட்டும்..

ஜனாதிபதி பதவிக்கு அத்வானி அவர்களைத்தான் பா ஜ க மேலிடம் முடிவு செய்திருந்தது..அதே சமயம் இன்றைய ஜனாதிபதியை துணை ஜனாதிபதியாகவும் முடிவு செய்திருந்தார்கள்..

ஆனால் வெங்கையா நாயுடு அவர்களின் அப்போல்லோ ஆஸ்பத்திரி விஜயத்திற்காக கொடுக்கப்பட்ட இனாம்தான் இந்த பதவி என்கிறார் அதே தமிழர்..

வெங்கையா நாயுடுக்கு கொடுக்கப்பட்ட சன்மானம் அத்வானிக்கு ஜனாதிபதி பதவி கூட கிடைக்காமல் செய்துவிட்டனர் என்கிறார் அவர்..

சென்ற சுதந்திர தினவிழாவில் இதுவரை தனது மனைவியோடு எந்த அரசு நிகழ்ச்சிக்கும் வராத நிலையில் பன்னீர் தனது மனைவியோடு கலந்துகொண்டதை அவர் நினைவும் கூர்ந்தார்..

அதாவது அவருக்கு இந்த முதல்வர் பதவி மீது சொல்லொணா ஆசை..அதுவே அம்மாவின் மரணத்துக்கு இவர் துணை போயிருக்கின்றார் என்கிறார்

நான் சொன்னேன்..அம்மாவின் மரணம் இயற்கையானது..அம்மாவின் குடும்பத்தில் யாருமே 60 வயதை தாண்டவே இல்லை என்கிறபோது..அம்மா அவர்கள் 68 வயதை நெருங்கியதே சசிகலா அவர்களின் பாசத்தோடு கவனித்ததே என்றேன்..

அது உண்மைதான்..சசிகலா இல்லை என்றால்..அம்மா அவர்கள் இந்த வயதுக்கு வரை வாழ்ந்திருக்க சந்தர்ப்பமே இருந்திருக்காது என்பதை ஒப்புக்கொள்கின்றார்..

அம்மாவின் மரணம் துர்மரணம் என்கிறவர்..இதுவரை குறைந்தபட்சம் ஒரே ஒருநாளாவது உண்ணாவிரதம் இருந்து விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றாரா? சொல்லுங்கள் என்கிறார் அவர்..

இப்போதுகூட சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட மத்தியில் உள்ள பா ஜ கவிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை என்று எதிர்வினா எழுப்பினார்..என்ன சொல்வேன்..

லேடியா மோடியா என்கிற பன்ச் டயலாக்கை மோடி அவர்களே எதிர்பார்க்கவில்லை..அம்மா மீது அப்போதிருந்தே கடுமையான கோபத்தோடு இருந்தார் மோடி என்கிறார்..

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டே அப்போல்லோ ஆஸ்பத்திரி மூலம்..கவர்னர் மேற்பார்வையில்..வெங்கையா கண்காணிப்பில்..பன்னீரின் துணையோடு தான் எல்லாமே நிறைவேறியிருக்கும் என்று நாம் ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டோம் என்கிறார் அவர்..

தென்னிந்தியாவில் தடையாக இருக்கும் ஒரே அபார சக்தியை ஒழிக்க இதுவே தருணம் என்று அதே தலைவர் ஏன் எடுத்துக்கொண்டிருக்க கூடாது என்றும் எதிர் கேள்வி கேட்கின்றார்..

எல்லாவத்திற்கும் பரிசு கொடுத்தாகிவிட்டது அதுதான் இவர்களுக்கு சன்மானம்..ஓருயிர் அது ஆருயிர் உன்போன்ற தொண்டர்களுக்குத்தான் சேகர் அவர்களே..

மரணத்தில் சந்தேகம் என்று சொல்வார்கள் என்றால்..இவர்கள்தான் முதற்குற்றவாளி..அதிலும் பன்னீர்தான் நம்பர் ஒன குற்றவாளி என்று சத்தியம் செய்தார் அவர்..

ஆனால் ஒன்று நிச்சயம் அம்மாவின் மரணத்தில் அரசியல் செய்வோரை அம்மாவின் கோபக்கனல் விடாமல் துரத்தும்..அப்பாவி பெண் சசிகலா மீதான தீராப்பழி..அம்மா அவர்களின் கோபத்தை இன்னமும் அதிகரிக்கும் என்கிறார்..

அந்த பெண் சசிகலா உண்மையிலேயே அப்பாவி..பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்..அவ்ருக்கு எதிராக நக்கீரன்..தினமலர் போன்ற பத்திரிகைகள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்திட பெரும் தொகையை பன்னீர்தான் கொடுத்தார் என்றும் குற்றம் சுமத்தினார் அந்த தமிழர்..

தினத்தந்தி போன்ற ஊடகங்களும்..புதிய தலைமுறை போன்ற ஊடகமும் விலை பேசப்பட்டு அதனை உடனே செய்திட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது என்கிறார்..

தினமலர் பல இடங்களில் இலவச விநியோகம் செய்ததை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்றும் கேட்கின்றார்..

மரணம் நிகழ்ந்ததும் இந்த பிரச்சாரத்தை முடுக்கிவிட செய்ததே இதே பன்னீர்தான் என்றும் தெளிவாக சொன்னார்..அதிர்ந்து போனேன்..

**இந்த பிரச்சாரத்துக்கு மட்டும் சுமாரா 500 கோடி அளவுக்கு செலவு செய்தாராம் பன்னீர் செல்வம் என்கிற நபர்..

இன்னமும் சொல்வேன்..கண்ணீர் அடக்கமுடியாமல் இன்றைக்கு இத்துடன் நிறுத்துகின்றேன்..

அவர்தான் எனக்கு பல செய்திகளை டெல்லியிலிருந்து பிரைவேட் எண் கொண்ட தொலைபேசி மூலம் சொல்வார்..அவர் டெல்லியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது தினமலர் வாசகர் ரசிகர் என்று அறிமுகம் செய்துகொண்டவர்..

இது பிடிக்காதவர்களுக்கு கதை என்பார்கள்..கதை சொல்லி நான் ஒன்றும் து முதல்வர் பொறுப்புக்கு அடிபோடவில்லை என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கின்றேன்..!!

அடுத்து விரைவில் சொல்வேன்..இன்னமும் நிறைய உள்ளது..இது கொஞ்சம் மட்டுமே..

பகிருங்கள் இயன்றவரை..உண்மை உலகிற்கு தெரியவேண்டும்..

நன்றி..

சேகர் சேகரன் – சிங்கப்பூர்..

பகிர்

There are no comments yet