“ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவிக்கிடக்கிறது” இது கமல்ஹாசனின் சமீபத்திய ட்வீட். தமிழகத்தில் இந்துத் தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தத் தீவிரவாதம், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோருக்கு எந்த விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல என்றும் கமல் கூறியிருக்கிறார். ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற பெயரில் தமிழ் வார இதழான ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார். வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி விருந்தில் சென்னை ஐஐடி வளாகத்தில் கேரள மாணவர் தாக்கப்பட்டது போன்ற பாஜக வெறிச்செயல்களை மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார் கமல். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வினய் கட்டியார், “கமல்ஹாசனின் மனநிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் வைத்து, சிகிச்சையளிக்க வேண்டும். அவர் தன் வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உத்தரப்பிரதேச மாநிலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறாக பேசுதல் ஆகியவற்றுக்காக கமல்ஹாசன் மீது குற்றவியல் சட்ட பிரிவுகள் 500, 511, 298, 295(a), 505(c) ஆகிய 5 பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. இது குறித்து திருமாவளவன் கரூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நடிகர் கமலஹாசன், தமிழகத்தில் இந்து பயங்கரவாதம் வெளிப்படையாக பரவி வருவதாக கருத்துக்களை கூறியுள்ளார்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்து பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது. மாட்டிறைச்சிக்கு தடை, தலித் தலைவர்கள் தலை நிமிரக் கூடாது என்பதற்கான செயல்பாடுகள் என இதையெல்லாம் பார்க்கும் போது இந்து பயங்கரவாதம் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. இந்த கருத்துக்களை கட்சி தொடங்குவதற்கு முன்னரே துணிச்சலுடன், நேர்மையுடன், தீரத்துடன் நடிகர் கமலஹாசன் வெளிப்படுத்தியதை நெஞ்சார பாராட்டுகிறேன். அவரது மனவலிமையும், மன உறுதியும் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. என்று சொம்பு தூக்கினார்.

இது குறித்து கமல் ஹாசன் கப்சா நிருபரிடம் மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார். “நான் என் மதத்தை வைத்து தான் பிசினஸ் செய்ய முடியும், தசாவதாரம் என்றும் விஸ்வரூபம் என்றுதான் படம் எடுப்பேன் ஒரு போதும் சிவரூபம் என்றோ காளிரூபம் என்றோ படம் எடுக்க மாட்டேன். இந்து மதத்தில் தீவிரவாதம் இருக்குன்னு சொல்ல முடியாது, இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று தான் சொல்ல வந்தேன். இந்து தீவரவாதிக்கு முன்னுதாரணமே நான் தான். கூட நடிக்கும் நடிகைகள் போக, திருமணம் என்ற பெயரில் இரண்டு பெண்களையும் லிவிங் டு கெதர் என்று ஒரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியவன், என் படங்களில் செக்ஸ் உடன் வன்முறையும் வைத்து “ரத்தமும் முத்தமும்” படம் ஓட தேவை என்று முன்பே பேட்டி கொடுத்துள்ளேன். மகாநதி படத்தில் கையை துண்டாக வெட்டினேன், தேவர்மகனில் நாசரின் தலையை கொய்தேன். எனக்கு துணையாக திருமா போன்ற கட்டப்பஞ்சாயத்து தலித் பிசினர் தலைவர்களை இணைத்துக் கொண்டு மேலும் வன்முறையை தூண்டி தமிழக அரசியல் களத்தில் பீடு நடை போடுவேன். இங்கு பிசினஸ் போணியாகவில்லை என்றால் விஸ்வரூபம் பிரச்சினை வந்த போது கூறியது போல் இஸ்லாமிய நாடுகளுக்கு செல்ல திட்டம் வைத்துள்ளேன், அங்கு போனால் கசையடி வாங்க முடியாது, அதனால்தான் இந்து தீவிரவாதத்தை கையில் எடுத்தேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet