நாட்டையே உலுக்கிய உடுமல சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் என்ற மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, பாப் ஹேர்கட், டிஷர்ட், ஜீன்ஸ் என்று நவீன மங்கையாக ஆளே மாறிப்போன கௌசல்யா அரசியல்வாதிகள் போல் அறிக்கை ஒன்றை தொலைகாட்சி மைக்குகளுக்கு மத்தியில் படித்தார். “என் சங்கர் சிந்திய இடத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. என்னுடன் சட்டப்போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி, இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்க்கு ஜாமீன் தராமல் வைத்திருந்தனர். இது எந்த வழக்கிலும் நடக்காத ஒன்று.. தனித்துவமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலை வழக்கில் முதன் முறையாக பெரும்பான்மையான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டைனை குறித்து என் கருத்து வேறாக இருந்தாலும், சங்கரை கொன்றவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் சாதி வெறியர்களுக்கு இது பயத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு. என் காத்திருப்பு வீண்போகவில்லை. என்னுடன் போராடிய அனைவருக்கும் நன்றி. நீதித்துறைக்கும் நன்றி. குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இரட்டை தூக்கு தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை அளித்துள்ளனர். எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். உடந்தையாக இருந்த அன்னலட்சுமி, பாண்டித்துறை பிரசன்னாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்வரை போராடுவேன். இறுதிவரை என் போராட்டம் ஓயாது. எனக்கும் என் கணவர் சங்கரின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.” என்று ஐநா சபையில் அறிக்கை வாசிப்பது போல் ‘மலாலா’ ரேஞ்சுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த காட்டுமிராண்டி கலாசாரத்தை எதிர்த்து துணிந்து போராடிய கவுசல்யாவுக்கு இத்தீர்ப்பு மிகப்பெருமளவில் ஆறுதல் அளிக்கும். கவுசல்யாவுக்கு மட்டுமின்றி மனிதநேயமுள்ள ஒவ்வொருவருக்கும் இத்தீர்ப்பு ஆறுதல் அளிப்பதுடன் நீதித்துறையின் மீது நம்பிக்கையை அளிக்கும். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜனை பாராட்டுகிறோம். கவுசல்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் குருமா ஒரு விஷயத்தை பேச மறந்து விட்டுவிட்டார். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், அது எந்த சாதியாக இருந்தாலும். இங்கே தலித்தாக இருந்தால் சாதியின் பெயரால் தப்பித்துக்கொள்வதும் மற்றவர் என்றால் சமுகநீதி வெல்லனும் என்பதும் தான் கூடாது. திருமாவளவன் போன்றோரின் நாடககாதல் நிறுவனங்களுக்கு வேலையை எளிதாக்கும் தீர்ப்பு இந்த கௌசல்யா வழக்கில் வழங்கப்பட்டுள்ளது. சாதாநீதிக்கும் சமுகநீதிக்கும் என்ன வித்தியாசம்.?

1) விழுப்புரம் மாணவி நவீனா – காதலிக்க மறுத்தால் தலித் இளைஞனால் தீயிட்டு கொல்லப்பட்டவர்.
2) விருதாசலம் நர்சிங் மாணவி புஷ்பா – தலித் காம வெறியர்களால் கொல்லப்பட்டவர்.
3) காஞ்சி செய்யூர் பள்ளி மாணவி – பள்ளியின் தலித் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமையால் மரணம்..
4. தலித் இளைஞனால் சுவாதி படுகொலை. பாதிக்கபட்ட இக்குடும்பத்தினருக்கு இன்று வரை நீதி கிடையாது…
இன்றைக்கு சமுகநீதிபேசும் குருமா போன்ற எவனும்கொலை செய்யப்பட்ட இந்த மாணவிகளுக்கு ஆதரவாக திருமா உட்பட ஒருவரும் வருத்தம் கூட தெரிவித்தமாதிரி தெரியவில்லை.. இப்ப நீதி வென்றதாம் ஆணவக்கொலை, கூலிப்படை கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ப்பு. என்று திருமாவளவன் கூவியுள்ளார். கொலைகாரன் தன் சாதிக்காரன் என்பதால் வெட்கமேயில்லாமல் ராம்குமார் தங்கைக்கு அரசுவேலை தரனும்னு கருத்துச்சொன்னவர் தான் இந்த குருமா. என்று மக்களின் மனநிலையை வெளிப்படுத்தினார் இளகிய மனம் கொண்ட உங்கள் நியூஸ் கப்சா நிருபர்.