#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
இதுவரை பெரிதாக கேலி கிண்டல்களைப் பார்த்திராத
ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் கண்டிப்பா
இந்த டேக்கை பார்த்தா ஒரு
நிமிடம் தலை சுத்திருக்கும்.
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
உடம்பு சரியில்லன்னு சொன்னேன்.
அப்போல்லோ போலாமான்னு கேட்டாங்க.
#ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
திடீர்னு ஒருத்தன் மைக்கை நீட்டி,
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் பண்றாங்க.
நீ மலேசியாவுல என்ன பண்றன்னு கேட்டான்
#ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
.
மகளிர் அணிய மருமகன் பாத்துக்குவாங்கிறானுங்க…
ஐநாசபை ஐஸ் ஐட்டம் டான்ஸ் இருக்குமானுறாங்க…
#எனக்கு ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
என் ரெண்டாவது பொண்ணு திடீர்ன்னு
எனக்கு மறு கல்யாணம்னு கேட்டா
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு.
சுதந்திர தினம் – குடியரசு தினம்
என்னைக்குன்னு கேட்டாங்க
#ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
மண்டைல முடியே இல்லை
பலத்துல எப்படி முளைக்குது
உள்ள மூளையாவது இருக்குதான்னு கேட்டான்
#ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி
கொடுக்கிறேன்னு சொன்னீங்களே
என்னாச்சு கேடான்
#ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
பணம் பதவி ஆசை இல்லன்னு
68 வயசில் கதாநாயகனா நடிச்சு
400 கோடி பிசினஸ் பண்றியே
எதுக்குன்னு கேட்டான்
#ஒருநிமிசம்_தலைசுத்திருச்சு
ஆர்.கே.நகர்ல பாஜக நோட்டோவோட
போட்டி போட்டு 1000 ஓட்டுக்கு மேல்
வாங்கியபோது
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
லதா மேடம் ஸ்கூல் வாடகை கடை வாடகை
ஏறிப்போச்சுன்னு சொன்னாங்க
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
தேர்தல்ல நின்னா ஜப்பான் ரசிகர்கள்
ஈமெயிலில் ஓட்டு போடுவாங்களான்னு
கேட்டான்
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
கிடா வெட்டி விருந்து வைக்கிறேன்னு
சொன்னதுக்கு பீட்டா காரன்
கூடாதுங்கிறான்
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
சிங்கப்பூர்ல உடல் நலமில்லாம
படுத்து கிடந்த போது
ரசிகன் மண் சோறு தின்னத
கேள்விப்பட்டேன்
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
என்னைப்போலவே தம்பி விஜய்க்கு
தலை சொட்டையா ஆனா என்ன
ஆகும்னு நினைச்சேன்
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
கலைஞரைப் பாத்து ஆசீர்வாதம்
வாங்கலாம்னு போனா
“ஐயங்காள எனக்கு முன்னாடி
டிக்கெட் வாங்கிறாத”னு சிரிச்சுட்டே சொல்றாரு…
எனக்கு அப்படியே
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு
மரியாதையா கட்சி ஆரம்பிச்சிரு
இல்லன்னா ரெய்டு விட்ருவோம்ன்னு
அமித்ஷா சொன்னதும்
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
போராட்டம் – அதுக்கு வேறு ஆள் இருக்காங்க
களப்பனி – வேறு ஆள் இருக்காங்க
தன் துறைக்கு ஏதாவது நல்லது
செஞ்சிருக்கியா – வேறு ஆள் இருக்காங்க
ஒழுங்கா வாடகை கட்டுவியா – வேறு ஆள் இருக்காங்க
அப்ப தேர்தல்ல மட்டும் எதுக்கு
நிக்கனும்ன்னு கேட்டாங்க,
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
வைகோ எனக்கு ஆதரவு தந்தா
என்ன ஆகும்னு நினைச்சுபாத்தேன்
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
தனுஷ் எத்தனை பேரோட
டைவர்சுக்கு காரணம்ணு கேட்டாங்க
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
என்னைவிட அதிக ஆன்மீக
ஈடுபாடுள்ள நித்தியானந்தா
ஏன் தமிழக முதல்வர் ஆகக்கூடாது
அப்படிங்கிறாங்க
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
நீ பழைய கண்டக்டர்தானே
இந்த பஸ் ஸ்டிரைக்குக்கு ஏதாவது
சொன்னா என்னனு]
கேக்குறான்
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு