கோயிலுக்கென்று சில ஒழுங்குகள் இருந்தன. அதில் ஒன்றுதான் தேவதாசிகள் எனும் உயர்ந்த மரபு.
தினமலர் வெங்கடேஷ் ஐயங்கார்..
எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.. ஆனால் யாருக்கு பொட்டுகட்டி தேவதாசியாக ஆக்குவதென்பதை முடிவு செய்துக்கொள்வோம்.. ஏற்கனவே எங்கள் முத்தச்சி முத்துலெட்சுமி ரெட்டி .. பெரியாரிடம் கேட்டு வந்து சட்டமன்றத்தில் முழங்கியதுதான் சத்யமூர்த்தி இனத்திலிருந்து யார் வந்தாலும் சரி..
..
எதை ஒழுங்கு என்கிறார் வெங்கடேஷ்.. அப்பன் பெயரை கூட போட்டிக்கொள்ளமுடியாமல் கடைசிவரை .. எவ்வளவு உன்னத விருதுகளை அலங்கரித்தும்.. மதுரை சண்முக வடிவின் மகளாகவே வாழ்ந்து மறைந்த இசைமூதாட்டியின் வாழ்வில் ஏதேனும் மாற்றம் செய்யமுடிந்ததா..
..
தேவதாசியென பார்பன ஆண்டாளை சொல்லலாமா என கொந்தளிக்கும் ராசா .. தேவதாசி பெண்களை கேவலமாக பார்க்கிறார் என்று தானே பொருள்.. பார்பன பெண்களை இழிவு படுத்தியதாக கொந்தளிக்கிறீர்களே தெய்வதொண்டு தானே.. என்ன தவறு..?
இப்போது புரிகிறது பெரியாரின் பெருந்தொண்டு.. அன்று சத்திய மூர்த்திக்கு வந்த அதே கோபம்.. இன்று எச்சைக்கு வருகிறது..
..
புராணங்களில் சொன்னகதையெல்லாம் இலக்கியங்களான போது அதை ஆய்வு செய்கிறவன் எல்லாவற்றையும்தான் ஆய்வு செய்து சொல்வான்.. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தாக சொல்லபடும் ஆண்டாளை துளசிதாசர் வளர்த்தாரென்று சொல்வதை ஒப்புக்கொள்கிறீர்.. துளசிதாசர் தினமும் மாலை செய்து பகவானுக்கு அணிவிக்க சொன்னதாகவும் அதை அவள் அணிந்துக்கொண்டு .. கண்ணாடியில் நின்று பார்த்துவிட்டே பகவானுக்கு அணிவிப்பாள் என்கிறது.. உடனே பதினோராம் நூற்றாண்டில் தானே கண்ணாடியே கண்டுபிடிக்கபட்டதாக நாம் சொன்னால் நம்மை நாத்திகன் என்பீர்..
..
முதலில் புராணங்களை நம்பி வாழ்வதென்பது ஒருவகை அலுச்சாட்டியம் அது எதுனாலும் .. அறிவிற்கொவ்வா கதைகளை சொல்லி .. ஆன்மீகம் என்ற பெயரிலே வந்தால் அறிவுடை சமூகம் கேள்வி கேட்கும்..
..
எச்.ராசா சமூகத்தில் நடமாடும் விசகிருமி.. மதவெறி தலைக்கேறி பேசுவது எதுவென்றே தெரியாமல் கடுமையான வார்த்தைகளில் பேசுகிறார்.. வைரமுத்து இந்து இவரும் இந்து ஆண்டாளும் இந்து ஆனால் இதில் முஸ்லிம்களை இழுத்துவிடுகிறார்.. முகமது நபியை இப்படி பேசிவிட்டு நடமாடமுடியுமா என்கிறார்.. கூடவே இந்து இளிச்சவாயன் என்கிறார். ஏற்கனவே ராமகோபாலன் நபிகளை பற்றி விசம கருத்துகளை பேசியவர் தான் நடமாடிகொண்டுதானே இருக்கிறார்..
ஏன் .. தேவரினத்தை சேர்ந்தவரை வேசிமகனென பாப்பான் சொல்கிறான் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ எவ்வளவு அபத்தமும் ஆபத்தும் அதே நிலைதான் இதில் முஸ்லிம்களை உள்ளே இழுப்பது.. எச்.ராசாவின் நோக்கம் நமக்கு புரியாமல் இல்லை..
எச்.ராசா விரட்டபடவேண்டியவர்.. விசமேறிய வார்த்தைகளால் மக்களை பிரிக்க நினைக்கிற ஜந்து… மனித மாண்புகள் எதுவுமே இல்லாத கேடுகெட்ட ஒரு பிறவி.. சக மனிதனை இழிவாக பேசுகிற எல்லோரையும் கீழ்த்தரமாக எண்ணுகிற பேசுகிற ..மோசமானவன்..
இவரை எப்படி ..மதம்பிடித்த யானை என்றே அது யானைக்கு இழுக்கு.. இவர் வெறிப்பிடித்த நாய்..
#அடித்து_துரத்துங்கள்..
..
குறிப்பு..
ஆண்டாள் என்ற பாத்திரமே இல்லை நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாக வரும் பாசுரங்கள் ஆண்டாள் பாடியதல்ல பெரியாள்வார் பாடியது.. சில பாசுரங்களை ஆண்டாள் பெயரில் வெளிபடுத்தினார்.. இது பாப்பான் தலையில வச்ச கொண்டாடும் மூதறிஞர்..? ராஜாஜி சொன்னது.. இல்லாத கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அலும்பா..