ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதுபோல் கமல்ஹாசனோ வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கட்சியை தொடங்கவுள்ளார். இது தெரிந்த செய்தி. கமலுடன் 13 வருட லிவிங்-டுகெதரில் இருந்தவர் கவுதமி. ஸ்ருதி ஹாசனுடன் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மோதலால், கமலை பிரிந்த நடிகை கவுதமி ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தைரியமாக முன்னெடுத்து சென்றவர். டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனித மலம் வரை தின்று நாறிக் கொண்டிருக்க, நடிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டும் மோடியை சுலபமாக நேரில் சென்று சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் கமல் படங்களுக்கு ‘ஆப்படிக்க’ சென்சார் போர்டில் பதவியை கேட்டுப் பெற்று விஸ்வரூபம் எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதையும், கட்சி கொள்கைகளை விளக்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை முதலில் வெளியிடட்டும். குரு சிஷ்யன் திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க வாய்ப்புக் கொடுத்து என் வாழ்க்கையில் குத்து விளக்கு ஏற்றி விட்டார் ரஜினி, பின்னர் மார்க்கெட் இழந்தவுடன் வழக்கம்போல் தொழிலதிபர் கணவரை கைபிடித்தன். அவர் கைவிட்டதால் லிவிங் டுகெதரில் வாய்ப்புக் கொடுத்த கமலுடன் ரகசியமாக குடும்பம் நடத்தினேன். பிரேக் அப்பின் போது என் மகள் வாழ்க்கை சினிமாவில் சிறப்பாக அமைய வேண்டும் என்பதால் கமல் பெயரை பகிரங்கமாக யூஸ் பண்ணிக் கொண்டேன், அதனால், தனுஷ் பட வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்ததுள்ளது. சினிமா வாய்ப்பளித்த ரஜினிக்கா, லிவிங்-டுகெதரில் வாழ்வளித்த கமலுக்கா யாருக்குஆதரவு அளிப்பது” என ஒரே யோசனையாக உள்ளது. என்றார்.