கமலின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய எனக்கு, இன்னும் சம்பள பாக்கி தரவில்லை என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். கமலின் அரசியல் வருகை குறித்து நடிகை கௌதமியிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கமலுடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. என்னை, கமலுடன் ஒப்பிட்டு பேசுவது மனவருத்தம் அளிக்கிறது. கமல் அரசியலை நான் ஆதரிக்கவும் இல்லை என தெரிவித்தார். மேலும், தசாவதாரம், விஸ்வரூபம் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி எனக்கு, இன்னும் சம்பளம் வழங்கவில்லை எனவும் கமல் மீது கௌதமி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்த ஒரு நீண்ட கட்டுரையில் கவுதமி கூறி இருப்பதாவது: லிவிங்-டுகெதர் ப்ரேக் அப்புக்கு பிறகு என்னையும் கமலையும் தொடர்பு படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது, மிகுந்த மன உளைச்சலை தருகிறது. எனது மகளின் எதிர்காலம்? நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எடுத்த முடிவு அது. நான் கமலை பிரிந்த பிறகு மாத செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். என் மகளின் மேக்கப் சாமான் வாங்கக் கூட காசில்லாமல் இருக்கிறோம்.
நான் 13 வருட லிவிங்-டுகெதரில் இருந்தபோது கமலின் முந்தைய மனைவி சரிகா போலவே ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தேன். தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களில் பணி புரிந்ததற்கு கமல் ஹாசன் எனக்கு சம்பளம் தரவில்லை. வேறு நடிகர்களின் படங்களில் பணிபுரியவும் விடவில்லை. எனக்கு இதை தவிர வேறு வழியில் ‘வரும்படி’ இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். சம்பள பாக்கி கேட்டு கமல் ஹாசனின் அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் எனக்கு சரியான பதில் இல்லை. 2010ஆம் ஆண்டு நானும் கமலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகளாக மாறி ‘மையம்’ என்ற ஒரு டுபாக்கூர் ஊழல் கம்பெனிக்கு அடிக்கல் நாட்டினோம். அந்தக் கம்பெனியில் நான் தான் நிர்வாக இயக்குனர். வெளிநாட்டு சர்ச்களில் இருந்து பணம் பெற்று இங்கு ஆள்சேர்ப்பு நடத்த திட்டமிட்டோம். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள், கட்டுரைகள் தயாரிப்பு நடந்தது. பின்னர் கொஞ்ச நாளில் போரடித்து விட்டது. நிர்வாக இயக்குனராக இருந்த நான் சம்பளம் கேட்டதாலும், வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்க விருப்பமில்லாததாலும் கமல் அந்த கம்பெனி வேலைகளை கிடப்பில் போட்டு விட்டார். 2016இல் எனது நிர்வாக இயக்குனர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கும் கமலுக்கும் பல விஷயங்களில் மனக்கசப்பு தோன்றியதாலும், சுயமரியாதை, காதல், நம்பிக்கை துரோகம் கேள்விக்குறி ஆனதாலும், பிரிந்தோம். எங்கள் பிரிவுக்கும் ஸ்ருதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கமலுன் ஒழுக்கமின்மையை உலகறியும். கமலுக்கு கால் முறிவு ஏற்பட்டபோது நான் ஒரு நடிகை என்பதையும் மறந்து ஆயாவேலை, நர்ஸ் வேலை எல்லாம் பார்த்தேன். அதற்கும் சம்பளம் தரவில்லை. கேன்சர் நோயை பார்த்தவள் நான். லிவிங் டுகெதர் பிரிவு என்னை பாதிக்காது. மானத்தை விற்று சினிமாவில் நடித்தாலும் மானம் கெட்டு கமலுடன் வாழ முடியாது.
கேன்சர் நோயாளிகளுக்காக ‘லைப் அகைன்’ அமைப்பை உருவாக்கி நான் பாட்டுக்கு டொனேஷன் கலக்ஷனில் இருக்கிறேன். என்னை கமல் கட்சியுடன் தொடர்பு படுத்தாதீர்கள். தனி ஒருத்தியாக என் மகளை சினிமாவில் கரை சேர்க்க தனுஷ் வரை கெஞ்சி, போராடி வருகிறேன். கோலிவுட்டில் மீண்டும் அம்மா அண்ணி அக்கா வேடங்களில் கவனம் செலுத்துவேன். எனவே நான் பார்த்த லிவிங்-டுகெதர், ஆயா வேலை நர்சு வேலை நிர்வாக இயக்குனர் மற்றும் காஸ்ட்யூமர் வேலை இன்னபிற வேலைகளுக்கு, கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக் இருந்த கமல் பெற்ற பெரும் தொகையில் இருந்து ஒரு அமவுண்டை எதிர்பார்த்து வழக்கு தொடுக்கலாம் என இருக்கிறேன் அமவுண்ட் கிடைத்ததும் வாயை அடைத்துக் கொள்வேன்.” என்று கூறினார். தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளமே தராத கமல், எப்படி தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்வார்? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பகிர்