சென்னை: சமூகவலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொலை மிர

சித்திரம் நன்றி: வினவு

ட்டல் விடுத்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் சமூகவலைதளமான பேஸ்புக்கில் ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரை கைது செய்து அவருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளா

பகிர்