பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எதிர்ப்புகளை கண்டு பயந்த எச்.ராஜா பின்னர் அந்த கருத்தை நீக்கியதோடு, தனது அனுமதியில்லாமல் பேஸ்புக் பக்கத்தை கவனிக்கும் அட்மின் இக்கருத்தை பதிவு செய்து விட்டதாகவும், தன்னை மன்னிக்குமாறும் பல்டி அடித்தார்.
எச்.ராஜா கருத்திற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் ”அதிமுக ஆட்சி அராஜக செயல்களை அனுமதிக்காது. அமைதியாக இருப்போம் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம். பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை.” என்றுள்ளனர் அதில் ”தந்தை பெரியார் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை. தமிழகத்தில் ஜாதி, மத கலவரம், தீவிரவாதம் இல்லை. பல மாநிலங்கள் எரிந்த போதிலும், தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.” என்றுள்ளனர் அதில் ”அமைதியான பூங்காவில் எச்.ராஜா கல்லெறிந்து விட்டார். தமிழகத்தில் குழப்பம் விளைவித்து அதில் மீன் பிடிக்க முடியாது.” என்றுள்ளனர். மகளிர் தின விழா கர்ப்பிணிப் பெண் உஷாவின் கொலையுடன் அதிமுக தலைமை கழகத்தில் கொண்டாடப்பட்டது.
அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அதில் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், “தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார். தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். தலைவர்கள் சிலையை சேதப்படுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை. சிறப்பான ஆட்சியை மக்களுக்கு ஓராண்டு தந்துள்ளோம். எம்ஜிஆர், ஜெ. வழியில் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம். பெரியார் சிலையை அகற்றுவேன் என எச்.ராஜா பேசியது கண்டனத்துக்குரியது. பின்னர் அது அவரது அட்மின் போட்ட பதிவு என்பது தெரிந்தது. இந்தச் சம்பவம் அராஜகத்தாலும், ஆணவத்தால் நிகழ்ந்தது. இதில் மனித உரிமை மீறல் எங்கிருந்து வந்தது? ஒரே காமெடியாக உள்ளது. நவீன துரியோதன கௌரவர்களின் மாமா சகுனி ராஜ சர்மா தான் அப்படீன்னு தெரிந்ததாலும், ஒன் பாத்ரூம் போகக் கூட டெல்லியில் இருந்து அனுமதியும் போன்ககாலும், பேட்டாவும் எங்கள் அட்மின்ன் மோடி ஐயா வழங்க வேண்டும் என்பதால், வர வேண்டும் என்பதால் ராஜாவின் அட்மினை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவையுள்ளோம். தமிழகத்தில் பாஜக வாய்ஸ் தமிழிசைக்கா, ராஜாவுக்கா என தெரியவில்லை அதனால் தான் அட்மினை கண்டித்தோம். என்றனர்.
பகிர்