Krishna Kpm Krishnamoorthy

இத்தன நாளா ஓபிஎஸ் எனும் மானங்கெட்ட நாய் தன்னோட சுயநலத்துக்காக தமிழ்நாட்டு மக்களின் கல்வி பொருளாதாரம் வாழ்வியல் ன்னு அடகு வெச்சி மோடி க்கு சாமரம் வீசிக்கிட்டு இருந்தான் இப்போ அங்க தொட்டு இங்க தொட்டு மத்திய அரசின் ந்யூட்ரினோ வுக்காக மக்களின் உயிர்ல விளாட ஆரம்பிச்சிட்டான்,!! தேனில காட்டுத்தீ ன்றானுங்க அதும் நாலு நாட்களாக அதாவது வியாழன் இரவுல இருந்து!! தீயை அனைக்க எந்த நடவடிக்கைகளும் இல்ல காட்டுத்தீ பரவுர இடங்கள்ல 40 பேர் ட்ரெக்கிங் போறாங்க சனிக்கிழமை காலை!! ட்ரெக்கிங் கை 2016லயே தடை பண்ணிட்டாங்க அதை மீறி ட்ரெக்கிங் போக எப்படி யார் அனுமதித்தார்கள்?? தீ எரியும் எஸ்டேட்களின் உரிமையாளர்கள் ஓபிஎஸ் ஸின் நண்பர்கள் பிணாமிகள் என்பது நெருடல்”!! திடிரென ஓபிஎஸ் தேனியில் கூட்டம் நடத்த காரணமென்ன?? ஓபிஎஸ்ஸின் கூட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டது அறிவிப்பு செய்தது எப்போது?? ஆக காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளை ரிசர்வ்ட் பகுதிகளாக அறிவிக்கவே ஓபிஎஸ் தீ வைத்து அதில் சுற்றுலா பயணிகளை சிக்க வைத்து நாடகமாடிக்கொண்டிருக்கிறான் என்பது நிரூபணம் ஆகிறது!! ரிசர்வ்ட் பகுதியாக அறிவித்து விட்டால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் இடங்களில் ந்யூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதில் சிக்கல் இராது!! ஆக 10 பேரையாவது பலி கொடுக்க மோடி ஓபிஎஸ் முடிவு செய்துவிட்டு நாடகமாடுகிறார்கள் என்பதே உண்மை!!

Chandra Sekar

மலைல தீன்னு மேடையேறும்போதே சொன்னாங்க..மீட்டிங் முடிச்சிட்டு இப்பதான் மேடையவிட்டு எறங்கினேன்..இனிமேதான் அதப்பத்தி விசாரிக்கனும் – எடப்பாடி..

நல்லவேளை தூங்க போகும்போது சொல்லாம விட்டானுங்க..காலைல டிபன் முடிச்சிட்டு வந்துதான் விசாரிச்சிருப்பாரு..

Thiru Aras

தேனி காட்டுப்பகுதியில் தீ ……சுற்றுலா சென்ற மாணவர்கள் தீ விபத்தில் சிக்கினார்கள்….அவர்கள் நலமுடன் திரும்பி வரணும்…..நாட்டிலுள்ள நிலங்களை கூறு போட்டு அபகரிச்சாச்சு…..ஏன் காட்டையும் விட்டுவைக்கணும்….மிருகங்கள் ஒண்ணும் இல்லாம பண்ணிட்டா சுலபமமா காட்டுப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமா சுரண்டியெடுக்கலாமில்ல…..இது சதி வேலையாக இருக்கலாம்.

பகிர்