அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு (84) வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென சின்னம்மா பரோலில் வந்த செய்தி அறிந்து நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயா போலவே சுய நினைவை இழந்து மயங்கிய அவரை அருகிலிருந்த உறவினர்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பிரதாப் ரெட்டிக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய மருத்துவர்கள், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அன்றிரவே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் பேசிய அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா இருந் அறையில் சிசிடிவி வைக்கப்படவில்லை என கூறியிருந்தார். சாதாரண ரோட்டோர டீ கடை யில் கூட சிசிடிவி இருக்கும் போது அப்பல்லோ மருத்துவமனையில் இல்லை என்பது நம்பிக்கை முடிய வில்லை. இது குறித்து விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கும் அதற்கான டிராமா ஆகக் கூட இருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் வாலியும் வேதனையும் சொட்ட சொட்ட, வலிக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி வந்த நடுத்தர மக்களை பரம ஏழையாய் மாற்றி புனித மிக்க மருத்துவ சேவையை பணம் கொழிக்கும் கொள்ளை வியாபாரம் ஆக்கியவற்றில தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் பிரதாப் ரெட்டி என்பது இந்த பொது நல சேவை சிறிது காலம் தடைப்படும் எனவும்தெரிகிறது.