கோபாலபுரத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்று இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி சமீப காலமாக கட்சி நிர்வாகிகளையும், சில தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது சில முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கருணாநிதி, அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு இருந்த தொண்டர்களை சந்தித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. தற்போது மீண்டும் அவர் அண்ணா அறிவாலயம் சென்று இருக்கிறார். கருணாநிதியுடன் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி சென்றுள்ளனர். அங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்தார்.. அவரின் இந்த திடீர் விசிட்டால் தொண்டர்கள் சந்தோசம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மாதத்தில் அவர் இரண்டாவது முறையாக அறிவாலயம் செல்கிறார்.
முன்னதாக மோடியின் சென்னை வருகையின் போது அசைவற்று இருப்பவரை கருப்பு சட்டை அணிவித்து காட்சிபொருளாக கருணாநிதியை பயன்படுத்தி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எச்.ராஜா வேறு கள்ளக்குழந்தை கனிமொழி பெற்று எம்.பி. ஆக்கிய கருணாநிதியிடம் பன்வாரிலாலிடம் கேட்ட கேள்வி போல் கேட்பார்களா? என்று இழிவாக ட்விட்டரில் திட்டியதால் கருணாநிதி வருத்தத்தில் இருந்தததாகவும் ஒரு மனமாற்றத்திற்காக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்பாட்டின்படி ‘சப்ஜெக்ட்’ கருணாநிதி அறிவாலயம் வந்தார். அங்கு குழுமியிருந்த உயர்மட்ட நிர்வாகிகள் அவருக்கு கைகால்களை அசைத்து பிசியோதெரபி பயிற்சி கொடுத்து ‘கட்டுமரம் இன்னும் இருக்கேண்டா’ என்று சூளுரைத்தது போல் சைகை பாஷையில் கருணாநிதி பேசிக்காட்டியதாக திமுக குடும்ப கப்சா டாக்டர் தெரிவித்தார்.