பெங்களூரு : கர்நாடக மாநிலம் ராம்நகரில் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துக்கு பதில் வாக்காளர்கள் பொருட்களை வாங்கி கொள்ள டோக்கன்கள் தரப்பட்டுள்ளன.ராம்நகரில் சினாக் மால் என்ற அங்காடியில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 70 பேரிடம் இருந்து டோக்கன்களை கைப்பற்றி தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை கேள்விப்பட்ட அமமுக தலைவர் தினகரன் தந்து ஐடியாவை காப்பியடித்த கர்நாடக கட்சிகள் மீது கேஸ் போட இருப்பதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தது.

பகிர்