கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா அரசு பதவியேற்ற கையோடு வீடு திரும்பியது. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசு அமையவுள்ளது. அதற்குள் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் எச்.டி.குமாரசாமி. ரஜினி மகளிர் மக்கள் மன்றத்தினரை நேற்று போயஸ் தோட்டத்தில் ரஜினி சந்தித்து ரசிகர்களைப்போல் தூரத்தில் நின்று பேசாமல் பெண்களை அரவணைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி அரசு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக குமாரசாமி திருச்சி வந்திருந்தார். அப்போது அவர் அளித்த கப்சா பேட்டியில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிதான். ரஜினி ஒரு பாஜக கைக்கூலி என்பதை நாடறியும். எனவே தான், ஸ்டாலின், கட்சி ஆரம்பித்து களப்பணியை தொடங்கிவிட்ட கமல்ஹாசன் போன்றோரை மதிப்பதில்லை மாறாக பாஜக மேலிடம் சொன்னதால் கட்சியே ஆரம்பிக்காத ரஜினிக்கு பதில் காவிரி பிரச்சினையில் பதில் சொன்னேன். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் காவிரி அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தாராளமாக திறக்கப்படும். ஆனால் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதால் இங்குள்ள நிலையை சென்னைக்கு வந்து குடியேறிய பச்சோந்தி தமிழன் ரஜினி உட்பட தமிழர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தே விட வேண்டும் என்று ரஜினி விரும்பினால் அவர் கர்நாடகத்துக்கு வரட்டும். ரெண்டு கன்னட படங்களில் நடிக்கட்டும். இங்குள்ள அணைகளின் நீர் மட்டத்தை நேரில் காணட்டும். அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கூடிய அளவுக்கு தண்ணீர் இருந்தால் ரஜினியே திறந்தும் விடட்டும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். கர்நாடகா அணைகளின் நிலையை அவர் வந்து பார்த்தால், பிறந்த ஊர்ப்பசத்தால் நிச்சயம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறமாட்டார் என்றார். இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பும் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதா பாவலா காட்டப்படும்.. இதற்கு நான் முழு ஒத்துழைப்பு நல்குவேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மிதித்து செயல்படுவோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனது பதவியேற்பு விழாவுக்கு வந்தாலும் காவிரி தண்ணீர் பற்றி மூச்சு விடாத திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கடவுள் மீது பாரத்தை போட வந்தேன்” என்றார் குமாரசாமி.

பகிர்