ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை தவறான முன் உதாரணம் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பல ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இவர்களின் விடுதலை எதிர்காலத்தில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான், பல ஆண்டுகள் சிறை என்கிற கருணை அடிப்படையில் இந்த முடிவு எடுத்தால் அது எதிர்காலத்தில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

பகிர்