கார்த்திக் சுப்புராஜ் படமான ‘பேட்ட’யில் கல்லூரி புரபசராக ரஜினி நடித்துவருகிறார். தோல்விப்படங்களான காலா கபாலி போல் இப்படமும் பப்படம் ஆகிவிடும் என தெரிகிறது. எனவே இப்படத்திற்கு மைலேஜ் கொடுக்க,
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கான அமைதி நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதுப்பற்றி கப்சா செய்தியாளர்களிடம் லதா பேசியதாவது:

சென்னை, திருவான்மியூரில் நவ., 2 முதல் 4-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. 1500 குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

அனைத்து குக்கிராமங்களிலும் தயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை வைத்து பிழைக்கும் அளவுக்கு இந்த சமூகம் தரம் தாழ்ந்துவிட்டது. நான் கூட ஆசிரம் என்ற பள்ளியை வாடகை தராமால் நடத்தில் பணக்கார வீட்டு குழந்தைகளிடம் பணம் வசூல் செய்து பிழைக்கிறேன். குழந்தை கடத்தலை தடுக்க ஒவ்வொரு ஊரிலும் முகாம்கள் அமைக்கப்படும்.

சினிமாவில் மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எந்த துறையிலும் கெடுதல் நடக்க கூடாது என விரும்புகிறேன், நான் கூட பேட்டி காண சென்றபோது ரஜினி என்ற வளர்ந்து வரும் நடிகரை கரெக்ட் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆனேன்.. என்றார்.

பல மாமாங்கங்களாக வாடகை பாக்கி வைத்ததால் பள்ளி கட்டிடத்தை அதன் ஓனர் பூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் லதா ரஜினியின் டிராவல்ஸ் கம்பெனியை வாடகை செட்டில் பண்ண சொல்லியும் கோச்சடையான் பட நஷ்டத்தை திருப்பி வழங்கவும் உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது நினைவிருக்கலாம். ஆனால் எல்லாம் புஸ்வாணமாகி விட்டது.

பள்ளி பெயர் ஆசிரமம். உடை காவி. கட்டணம் பைவ் ஸ்டார் ரேஞ்ச்சுக்கு வைத்துக் கொண்டிருக்கும் நீயெல்லாம் சேரி குழந்தைகளை காக்க வந்துவிட்டாயா? உன்பள்ளி நிகழ்ச்சிகளில் சினிமா பாடல் அனுமதி இல்லை. ஆனால் உன் கணவன் மகள்வயது நடிகையுடன் டூயட் பாடுவானாம். அவங்க கரெக்டா இருகாங்க நீ முதல உன் வீட்டை சரி பண்ணு உன் குடும்பத்தை சரி பண்ணுங்க. முதல் மகளோட மருமகனை கண்டிச்சி வைங்க. இரண்டாவது பொண்ணு வாழாவெட்டியா இருக்கா, அதுக்கு ஒரு வழி பண்ணுங்க. உங்க கடமைகளையும் கடன்களையும் சரி பண்ணுங்க அப்புறம் ஊரான் வீடு குழந்தைகளை சரி பண்ணலாம்.. என்று அங்கலாய்த்தார் கப்சா நிருபர்.

பகிர்