கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. ஏற்கனவே இருந்த அறிஞர் அண்ணாவின் சிலையும் சீரமைக்கப்பட்டு அன்றைய தினமே திறக்கப்படுகிறது.

இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இதில் பங்கேற்பதற்காக அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சொன்னபடி நடிக்கும் மாட்டுமூளை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கொஞ்சம் மூளை இருப்பவனையும் மொத்தமாக குழப்பிவிடும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி விழாவில் பங்கேற்க கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் திமுக தோழமை கட்சிகள் மேகதாது அணை தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு கமல்ஹாசன் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரசியலுக்கு வரப்போவதாக… ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், திமுக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினிகாந்த் பின்பற்றி வரும் நிலையில் அவருக்கும் இந்த சிலை திறப்பு விழாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரது படங்களும் நல்ல பிசினஸ் ஆவதால் சன்பிக்சர்ஸ் இன்னும் சில கோடிகளை சம்பாதிக்கும் பிசினஸ் ஒப்பந்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

திருட்டு ரயிலேறி வந்த கருணாநிதி, சினிமாவில் சிவாஜி எம்ஜிஆர் போன்ற கூத்தாடிகளுக்கு வசனம் எழுதிக் கொடுத்தது முதல், விஞ்ஞான ஊழல் வரை வந்து, மக்கள் வரிப்பணத்தை சுருட்டியும், கட்சி வளர்ப்பு நிதி என்று உண்டியல் குலுக்கியதன் மூலம் சம்பாதித்த பல்லாயிரம் கோடிகளுக்கும் சிலை வடிவம் கொடுத்து, உலகிற்கு பறைசாற்றும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது என ஆணித்தரமாக கூறலாம்.

திமுக கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டாலும், சினிமா சாக்கடையை சேர்ந்த்தவர்கள் என்பதாலும், உச்ச நட்சத்திரங்கள் என்பதாலும் இருவரையும் ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகனாக ஆக முயற்சித்து தோற்ற ஸ்டாலின், அழைத்திருப்பதாக கோடம்பாக்கம் பட்சி கூறுகிறது.

பகிர்