கவுசல்யாவை ரெண்டாவது கல்யாணம் பண்ணிய பறை இசைக் கலைஞரும், ‘நிமிர்’வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் 6 மாத காலம் எந்த நிகழ்ச்சியிலும் பறையிசைக்கக் கூடாது என்று தியாகு மற்றும் கொளத்தூர் மணி தலைமையிலான விசாரணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் 6 மாத காலம் எந்த நிகழ்ச்சியிலும் பறையிசைக்கக் கூடாது என்று தியாகு மற்றும் கொளத்தூர் மணி தலைமையிலான விசாரணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
வேறு சாதி இளைஞரான சங்கரை கௌசல்யா திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினரால் சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணமாக இருந்த தனது குடும்பத்தினருக்கு சட்டரீதியாக தண்டனை வாங்கிகொடுத்தார். மேலும் சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இதையடுத்து, டிசம்பர் 1ம் தேதி நந்தீஸ் – சுவாதி படுகொலைக்கு எதிராக நடந்த கண்டன கூட்டத்தின் போது, கௌசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார். இதற்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தான், சக்தியின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்தது. சக்தி மீது பல பெண்கள் பாலியல் ரீதியாக புகார் கூறியுள்ளனர். மேலும், ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியுள்ளார். அதோடு, அப்பெண்ணும் 6 மாத கர்ப்பிணியாகியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கருவை கலைத்த நிலையில் கௌசல்யாவை திருமணம் செய்துள்ளார்.
தற்போது சக்தி மீது கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான பாலியல் புகார்களுக்கு தீர்ப்பளிக்கும் வகையில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்துர் தா.செ. மணி ஆகியோர் தலைமையில் கட்டப்பஞ்சாயத்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இருதரப்பினரிடமும் இந்தக் குழு விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையின் முடிவில் சக்தி மீதான குற்றசாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இதனை கவுசல்யாவும் அவர் மீது தவறுகளை புரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, சக்தி தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கௌசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் (இது அப்போதே நடந்து முடிந்தது).
சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும். இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் பறையிசைக்கக் கூடாது. தண்டம் (இழப்பீடு) என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் அவ்வாறு செய்யலாம். தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைப்பது அறத்தின் கட்டளை. முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற பாலியல் செயல்களில் ஈடுபடுவது, தேவையற்ற விமர்சனங்களைப் பொது வெளியில் வைப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்பாடுகள் முடிவை மறு பரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக அறிவிக்க விரும்புகிறோம் என்று கொளத்தூர் மணி ‘பெரியாரிச பீனல் கோடு’ PPC 420 பிரிவின் படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விரக்தி அடைந்த பாப்கட் கவுசல்யா, சக்தியை விவாகரத்து செய்துவிட்டு, வெளிநாட்டில் இருந்து பணம் மட்டும் அனுப்பும் மாப்பிள்ளை தேடி வருகிறார். பணத்தை செலவுக்கு வைத்துக் கொண்டு, கலப்புக் காதல் குறித்த விழிப்புணர்வையும், ஆணவக்கொலைக்கு தனி கோட்டாவில் தண்டனை வரும்படி சட்ட திருத்த மசோதாவையும் முன்னெடுக்கலாம் என்று எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 3 லட்சம் ரூபாய் பணத்துடன் வேலையில்லாத வெட்டி ஆபீசர்கள் பலர் சக்தியின் பதவிக்கு மறைமுகமாக வட்டமடிப்பதாக தெரிகிறது. சிலர் EMI ஆப்ஷன் இருக்கிறதா என்றும் கேட்கின்றனர். குறைந்த செலவில், கோர்ட் கேஸ் இல்லாமல், ஆறு மாத சிசுவைக் கொல்லலாம், ரேப்பும் பண்ணலாம் என்ற சலுகைகளே இதற்கு காரணம்!
இது குறித்து கப்சா நிருபர் கூறும்போது: “எந்தச் சட்ட அடிப்படையில் நீங்களே நீதிமன்றம் அமைத்து, நீங்களே விசாரணை பண்ணி, நீங்களே தீர்ப்பும் கொடுத்தீர்கள்? கற்பழிப்பு, ஏமாற்றி உறவு, சட்டவிரோத கருக்கலைப்பு, கூட்டுச் சதி இவை அனைத்திற்கும் இருபது ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும்.. பஞ்சாயத்துப் பன்னிகள் தொடங்கி, கருக்கலைப்பு செய்த டாக்டர் முதல், கூட்டிப் போன வாகன ஓட்டிகள் வரை அனைவரும் கூட்டுச் சதியில் அடங்குவர்.. பாதிக்கப்பட்டது பிராமணப் பெண். இதே ஏதாவது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதை வைத்து லட்சம் அரசியல் நாடகம் நடந்திருக்கும்.” என்று முடித்தார்.