தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

 அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் கடந்த 8–ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. சசிகலா , தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என டெல்லி ஐகோர்ட் கூறி உள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மோடியின் அக்மார்க் அடிமைகள் டயர்நக்கி பன்னீரும் பல்லன் பழனிசாமியும் என்பது ஊர்ஜிதமாகிறது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அடிமைகள் சந்திக்கத் தயார் என கூறினார்.

தினகரன் தரப்பில இருந்து வந்த கப்சா செய்திக் குறிப்பில், சின்னம் வழங்கப்படாததை காரணம் காட்டி கேசை இழுத்தடித்து கொஞ்ச காலம் கடத்திவிட்டு, தேர்தல் நெருங்கும் போது ஆர்கே நகரில் தான் நின்று வென்று காட்டிய குக்கர் சின்னத்தை மீண்டும் பெற்று வரலாறு காணாத வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது.

பகிர்