நீங்களும் செய்தி அனுப்பலாம்
வாசகர்களே நீங்களும் ஒங்களோட கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள், அனால் நாகரீகமா அடுத்தவங்களை சிரிக்க வைக்க மட்டும் எழுதுங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு ரூபாய் நூறு முதல் ஐநூறு வரை சன்மானம் வழங்க உங்கள் நியூஸ் காத்திருக்கிறது. அப்புறம் என்ன ஜமாயுங்க.
உங்கள் செய்திகளை கீழே உள்ள பாக்ஸில் பதிவு செய்யுங்கள், போட்டோ மற்றும் வோர்ட் டாக்குமெண்டை அப்லோட் பண்ணுங்க. உடனே ரூபாய் நூறு உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.