Disclaimer

எச்சரிக்கை

இது ஒரு முழு கற்பனை செய்தி தளம். இங்கு நீங்கள் படிப்பது கற்பனை மற்றும் மிகை படுத்தப்பட்ட செய்திகள். உங்களை சிரிக்க (முடிந்தால் சிந்திக்கவும்) வைப்பதுதான் எமது குறிக்கோள். யாரையும் புண்படுத்துவது எமது நோக்கமல்ல.   செய்திகள் குறித்த உங்களது ஆட்சேபணைகளை எடிட்டர்@உங்கள்நியூஸ்.காம் என்ற முகவரிக்கு ஈமெயில் செய்யுங்கள்.

உங்கள் நியூஸ் செய்தி தளத்தில் வரும் கற்பனை செய்திகளை ஒளிப்படங்களாக (screen shots)  எடுத்து திருட்டுத் தனமாக ‘வாட்சப்’ ‘பேஸ்புக்’  போன்ற சமூக வலைத்தளங்களில் உண்மை செய்தி போல் பரப்பும் செயல் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது, இதை உண்மைச் செய்தி என நம்பி வாசகர்கள் ஏமாற வேண்டாம். அவ்வாறு செய்யப்படும் செயல்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உங்கள் நியூஸ் பொறுப்பல்ல.

Caution

Articles / News reports of this website are works of fiction. Readers are advised not to confuse these with real incidents. If you have any concerns on the content of the news or images or would like to inform about copyright violation of your content please write to editor@ungalnews.com.

We have been aware of some miscreants sharing Ungal News contents (as screen shots), in whatsapp or Facebook and other social media platforms, without any attribution and disclaimer. Ungal News will not be responsible the outcomes of such sharing, and we do not encourage non-attribution sharing of Ungal News contents.